NEW
Font size
WorksheetsLatihan Sains 3
Total questions: 10
Worksheet time: 5mins
ஐம்புலன்களைப் பயன்படுத்தும் அறிவியல்
செயற்பாங்கு எது?
தொடர்பு கொள்ளுதல்
உற்றறிதல்
அனுமானம்
காரணம் கூறுதல்
ஒரு தவளையைச் சிறு துவாரங்கள் கொண்ட காடிப் புட்டியில் வைக்கப்பட்டுள்ளது. 10 நிமிடங்களுக்குப் பிறகு, எது மிகச் சரியான ஊகித்தலைக் குறிக்கிறது?
தவளை இறந்து விடும்
தவளையால் சுவாசிக்க முடியாது
தவளை உயிருடன் வாழும்
தவளை தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும்
ஏன் அறிவியல் அறை எப்பொழுது தூய்மையாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்?
தூசி பரவாமல் இருக்கும்.
மாணவர்கள் தங்கள் கடமைகளைச் செய்யவேண்டும்
மாணவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வசதியாக இருக்கும்.
தொற்று நோய் பரவாமல் இருக்கும்.
கீழ்க்காணும் தகவல்கள் சுவாச உறுப்புகளைக் காட்டுகிறது.கீழ்க்காணும் எது காற்று வெளியிடும்போது காற்று செல்லும் முறையைக் காட்டுகிறது?
நுரையீரல் → சுவாசக்குழாய் → மூக்கு
மூக்கு → சுவாசக்குழாய் → நுரையீரல்
சுவாசக்குழாய் → நுரையீரல் → மூக்கு
மூக்கு → நுரையீரல் → சுவாசக்குழாய்
நுரையீரல் → மூக்கு → சுவாசக்குழாய்
நாம் ஏன் அறிவியல் அறையின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்?
அறிவியல் அறையில் குதூகலமாக இருக்கலாம்.
மாணவர்கள் அறிவியல் அறையிலிருந்து ஆராய்வுப் பொருள்களைச் சுலபமாக வெளியே எடுத்துச் செல்லலாம்.
அதிகமாக மாணவர்கள் அறிவியல் அறையினுள் சுலபமாக நுழையவும் வெளியேறவும் முடியும்.
அறிவியல் அறையின் சூழல் மாணவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.
பின்வருவனவற்றுள் எது அறிவியல் கைவினைத்திறன் அல்ல?
ஆராய்வுப் பொருள்களைச் சுத்தம் செய்து பாதுகாப்பான இடத்தில் அடுக்கி வைத்தல்.
கொடுக்கப்பட்டத் திரவத்தின் கொள்ளளவை அளவிடுதல்
மிருகங்களின் பாகங்களை சரியாக வரைதல்
கொடுக்கப் பட்ட மின்கடத்தி பொருள்களை வகைப்படுத்துதல்.
படம் , ஒரு சிறுவனின் வாழ்வியல் செயற்பாங்கினைக் காட்டுகிறது.இந்த செயற்பாங்கையொட்டி பின்வரும் கூற்றுகளில் எது சரி?
காற்று அதிக கரிவளியைக் கொண்டிருக்கும்.
அவனின் நெஞ்சு கீழ்நோக்கி நகர்கிறது
காற்று அதிக உயிர்வளியைக் கொண்டிருக்கும்.
அவன் காற்றை வெளியிடுகிறான்.
படம், மனிதனின் உடல் உறுப்பைக் காட்டுகிறது.இந்த உறுப்பு எந்த வாழ்வியல் செயற்பாங்கினை மேற்கொள்ளும்?
மலத்தை வெளியேற்றுதல்
சுவாசித்தல்
வியர்வை
இனவிருத்தி
படம் , மாணவன் கழிவுகளை அகற்றும் நடவடிக்கையைக் காட்டுகிறது
சுவாசித்தல்
மலம் கழித்தல்
சிறுநீர் கழித்தல்
வியர்வை
மனிதர்கள் மூச்சை வெளியேற்றும்போது அதிகம் கலந்திருக்கும் வளி?
கரிவளி
உயிர்வளி
சிறுநீர்
தலைவலி
