NEW
Font size
S
M
L
XL
Worksheetsariviyal
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இவற்றுள் எது குட்டி போடும் விலங்கு?
a)
கிளி
b)
பெங்குவின்
c)
மான்
d)
மீன்
2.
முட்டை இடும் விலங்கு எவை?
a)
பெங்குவின்
b)
நரி
c)
மாடு
d)
ஆடு
3.
அறிவியல் அறையில் ............. கூடாது.
a)
விளையாடக்
b)
அமைதியாகப் பேச
c)
விதிமுறைகளைக் கடைப்பிடிக்க
4.
எது அதிகமான முட்டை இடும்?
a)
கோழி
b)
முதலை
c)
மீன்
d)
கங்காரு
5.
தாயைப் போல உருவம் இல்லா விலங்கு எது?
a)
தவளை
b)
மாடு
c)
மான்
d)
மீன்
6.
இவற்றுள் எது மனிதனின் அடிப்படை தேவை அல்ல.
a)
உடை
b)
இருப்பிடம்
c)
நீர்
d)
காற்று
7.
எது நீரில் வாழும்
a)
மான்
b)
எறும்பு
c)
பறவை
d)
திமிங்கலம்
8.
இவற்றுள் எது அறிவியல் செயற் பாங்கு திறன் அல்ல?
a)
உற்றறிதல்
b)
ஊகித்தல்
c)
எண்களை அளவெடுத்தல்
d)
கருவிகளைச் சுத்தம் செய்தல்
9.
தாயைப் போல உருவம் கொண்ட விலங்கு எது?
a)
கொசு
b)
மான்
c)
தவளை
d)
எறும்பு
10.
தாவரங்களின் நன்மை அல்ல?
a)
உயிர்வளி
b)
மூலிகை
c)
கரிவளி
d)
நிழல்
Reset
