Worksheetsஅறிவியல்- பூமியின் சுழற்சி நகர்ச்சி
Total questions: 7
Worksheet time: 2mins
Name
Class
Date

Free Printable Worksheets
Font size
Worksheetsசூரிய மண்டலத்தில் மொத்தம் எத்தனை கோள்கள் உள்ளன?
9
8
10
சூரியன் எந்த திசையில் உதிக்கிறது?
வடக்கு
கிழக்கு
மேற்கு
பூமியில் பொருட்கள் இருப்பிடத்தில் இருப்பதற்கான காரணம்?
பூமியின் சுழற்சி
பூமியின் நகர்ச்சி
புவி ஈர்ப்பு சக்தி
பொருட்கள் கீழே விழ காரணம் என்ன?
புவி ஈர்ப்பு சக்தி
பூமி தன் அச்சில் சுழலுவதால்
பூமியில் இரவு பகல் தோன்றுவதற்கான காரணம் என்ன?
பூமி தன் அச்சில் சுழலுவதால்
பூமி சூரியனை சுற்றி வருவதால்
பூமி தன்னைத் தானே சுற்றுவதற்கு எத்தனை நாட்கள்
365
1
பூமி சூரியனைச் சுழலுவதற்கு எத்தனை நாட்கள்
365
1
6 questions
புவி ஈர்ப்பு சக்தி (ஆண்டு 4)
Worksheet
•
4th Grade
12 questions
அறிவியல் மீள்பார்வை 4
Worksheet
•
4th - 6th Grade
10 questions
விலங்குகளின் பல் அமைப்பு
Worksheet
•
3rd Grade
10 questions
பற்களின் வகை
Worksheet
•
3rd Grade
10 questions
மூலப்பொருள்
Worksheet
•
1st - 12th Grade
10 questions
அறிவியல் ஆண்டு 4
Worksheet
•
4th - 5th Grade
10 questions
அறிவியல் ஆண்டு 4 வானவில்
Worksheet
•
4th - 5th Grade
10 questions
காந்தத்தின் வகைகள்
Worksheet
•
1st - 7th Grade