Worksheetsகாந்தத்தின் வகைகள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இந்தக் காந்தம் எந்தக் காந்த வகையைச் சேர்ந்தது
a)
வட்டக் காந்தம்
b)
சட்டக் காந்தம்
c)
பொத்தான் காந்தம்
d)
நீள் உருளை காந்தம்
2.
காந்தத்தின் வகை என்ன
a)
வளையக் காந்தம்
b)
நீள் உருளை காந்தம்
c)
U வடிவ காந்தம்
d)
சட்டக் காந்தம்
3.
காந்தத்தின் வகையைக் குறிப்பிடுக.
a)
வளையக் காந்தம்
b)
வாடா காந்தம்
c)
U வடிவ காந்தம்
d)
சட்டக் காந்தம்
4.
காந்தம் என்றால் என்ன
a)
இரும்பு பொருள்
b)
நெகிழி பொருள்
c)
ஈர்கக்கூடிய பொருள்
d)
உலோகம்
5.
கீழ்க்கண்ட பொருட்களில் காந்தப் பயன்பாடு உள்ளது
a)
கண்ணாடி
b)
பழங்கள்
c)
தொலைக்காட்சி
d)
மீசை
6.
இப்பொருளில் காந்த பயன்பாடு உள்ளதா
a)
ஆமாம்
b)
இல்லை
c)
தெரியாது
d)
இருக்கலாம்
7.
காந்தம் ஈ ர்கக்கூடிய பொருள் எது
a)
மரப்பலகை
b)
நெகிழிப் பை
c)
உலோகத் துண்டு
d)
இரப்பர் மரம்
8.
காந்தம் ஈர்க்காப் பொருள் எது
a)
அழிப்பான்
b)
இரும்பு கரண்டி
c)
காகித செருகி
d)
இரும்பு வளையம்
9.
காந்தத்தின் துருவங்கள் எத்தனை
a)
6
b)
4
c)
2
d)
1
10.
காந்தப் பயன்பாடு உள்ளப் பொருளைத் தேர்ந்தெடு
a)
புத்தகம்
b)
தூசி உறிஞ்சி
c)
காலணி
d)
தங்க வளையல்
100 %
