wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

காடியா? காரமா? நடுமையா?

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

புளிக்காடி(CUKA) எந்தத் தன்மையைக் கொண்டுள்ளது?

a)

காடி

b)

காரம்

c)

நடுமை

2.

பற்பசையின்(colgate) தன்மை என்ன?

a)

காடி

b)

காரம்

c)

நடுமை

3.

pH குறியீட்டின் மூலம் எதை கண்டறியலாம்?

a)

காடி

b)

காரம்

c)

நடுமை

d)

மேலுள்ள அனைத்தும்

4.

லிட்மஸ் தாளின் நிறமாற்றம்


நீலம்------சிவப்பு

a)

காடித்தன்மை

b)

காரத்தன்மை

c)

நடுமை

5.

வழலை திரவம் (Shampoo) எந்தத் தன்மையைக் கொண்டுள்ளது?

a)

காரம்

b)

காடி

c)

நடுமை

6.

லிட்மஸ் தாள் எவ்வகை மாற்றமும் அடையவில்லை என்றால் என்ன பொருள்?

a)

காரத்தன்மைகொண்டது

b)

காடித்தன்மைகொண்டது

c)

நடுமைத்தன்மை கொண்டது

7.

லிட்மஸ் தாளைத் தவிர, வேறு எந்த பொருள்களைக் கொண்டு இரசாயனத் தன்மையைச் சோதிக்க முடியும்?

a)

செம்பருத்தி மலர்

b)

பூஞ்சக் காளான்

c)

மல்லிகை மலர்

8.

ஒரு பொருளின் இரசாயனத் தன்மையைச் சோதிக்க எதைப் பயன்படுத்த வேண்டும்?

a)

சாப்பிட்டுப் பார்க்க வேண்டும்

b)

தொட்டுப் பார்க்க வேண்டும்

c)

லிட்மஸ் தாளைப் பயன்படுத்த வேண்டும்

9.

லிட்மஸ் தாளைக்கொண்டு சோதிக்கும்போது அப்பொருள் எந்த நிலையில் இருக்க வேண்டும்?

a)

வாடி இருக்க வேண்டும்

b)

ஈரத்தன்மையோடு இருக்க வேண்டும்

c)

காய்ந்து இருக்க வேண்டும்

10.

லிட்மஸ் தாள் காட்டும் காடித் தன்மையின் நிறம் என்ன?

a)

சிவப்பு

b)

நீலம்