wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

காடி, காரம், நடுமை

Total questions: 10

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

காடி என்றால் என்ன?

a)

ஒரு வகை சுவை

b)

ஒரு பொருளின் இரசாயனத் தன்மை

c)

புளிக்காடி

d)

லிட்மஸ் தாள் நிறமாற்றம்

2.

கொடுக்கப்பட்ட படங்களில் எவை காரத்தன்மை கொண்டவை?

a)
b)
c)
d)
3.

படத்தில் காணும் மூழிகை எந்த இரசாயனத் தன்மையக் கொண்டது?

(a)  

4.

படத்தில் காணும் பாணத்தை லிட்மஸ் தாள் கொண்டு பரிசோதித்தால் என்ன மாற்றம் ஏற்படும்?

a)

சிவப்பு நிறம் மாறாது, நீளம் சிவப்பாக மாறும்

b)

இரண்டு லிட்மஸ் தாளும் நிறம் மாறாது

c)

சிவப்பு நிறம் பச்சையாக மாறும், நீளம் நிறம் மாறாது

5.

லிட்மஸ் தாளுக்கு பதிலாக எந்தத் திரவத்தை வைத்துப் பொருள்களின் இரசாயனத் தன்மையை ஆராயலாம்?

a)

வேப்பிலைச் சாறு

b)

சிவப்பு முல்லங்கிச் சாறு

c)

ஊதா முட்டைக்கோஸ் சாறு

d)

தக்காளிச் சாறு

6.

கீழ்க்காணும் பொருள்களில் எது நடுமைத்தன்மை உடையது?

a)
b)
c)
d)
7.

படத்தில் "A" எத்தன்மையைக் கொண்டுள்ளது?

a)

நீள லிட்மஸ் தாளை நிறம் மாற்றும்

b)

சிவப்பு லிட்மஸ் தாளை நிறம் மாற்றாது

c)

நீளம் மற்றும் சிவப்பு லிட்மஸ் தாள்களை நிறம் மாற்றாது

d)

நீளம் மற்றும் சிவப்பு லிட்மஸ் தாள்களை நிறம் மாற்றும்

8.

கீழ்க்காண்பவை இரசாயனத் தன்மை பல வகையில் நாம் பரிசோதனை செய்ய பயன்படுத்தும் முறையைக் காட்டுகிறது. ஒன்றைத் தவிர.........................

a)
b)
c)
d)
9.

முட்டையின் வெள்ளைக் கரு பூஞ்சுத்தாள் __________________________ நிறத்திற்கு மாற்றும்.

a)

சிவப்பு நிறத்திலிருந்து நீலம்

b)

ஊதா நிறத்திலிருந்து பச்சை

c)

நீல நிறத்திலிருந்து சிவப்பு

d)

சிவப்பு நிறத்திலிருந்து மஞ்சள்

10.

காரத்தன்மை கொண்ட திரவத்தில் மஞ்சள் நீரைக் கலந்தால்......என்ன நடக்கும்

a)

வெள்ளையாக மாறும்

b)

மாற்றம் ஏற்படாது

c)

சிவப்பாக மாறும்

d)

மஞ்சளாக மாறு