wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 2- ஆக்கம்: கி.உஷாநந்தினி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இவற்றுள் எது மனிதனின் அடிப்படை தேவை அல்ல?

a)
b)
c)
2.

இவற்றுள் எது குட்டிப்போடும் விலங்கு அல்ல?

a)
b)
c)
3.

இவற்றுள் எது மனிதனின் பரம்பரைக் கூறு அல்ல?

a)

விழிப்படலத்தின் நிறம்

b)

முகத்தின் அழகு

c)

கன்னத்தில் குழி

4.

இவற்றுள் எதுன் மனிதனின் இனவிருத்தி முறையாகும்?

a)

குட்டிப்போடுதல்

b)

முட்டையிடுதல்

c)

பெற்றெடுத்தல்

5.

இவற்றுள் எது மனிதனின் உடல் வளர்ச்சியில் சேராதது?

a)

காதின் அளவு

b)

எடை

c)

உயரம்

d)

உருவளவு

6.

இவற்றில் எது குறைவாக முட்டையிடும் விலங்கு?

a)

தவளை

b)

முதலை

c)

கோழி

7.

இவற்றுள் குறைவாகக் குட்டிப்போடும் விலங்கு எது?

a)

மாடு

b)

முயல்

c)

பாம்பு

8.

இவற்றுள் குட்டிப்போடும் விலங்கு எது?

a)

வாத்தழகி

b)

முயல்

c)

எறும்பு

9.

இவற்றுள் முட்டையிடும் இனத்தைச் சேர்ந்த விலங்கைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

கரடி

b)

மான்

c)

சிலந்தி

d)

புலி

10.

இவற்றுள் முட்டையிடும் இனத்தைச் சேராத விலங்கு எது?

a)

பாம்பு

b)

எறும்பு

c)

ஆமை

d)

அணில்