wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல்

Total questions: 6

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ராமன் பூனையின் உரோமம் மென்மையாக இருப்பதை உணர்ந்தான்.


மேற்காணும் சூழலில் ராமன் உற்றறிய எந்தப் புலனைப் பயன்படுத்துகிறாள்?

a)

நாக்கு

b)

மூக்கு

c)

காது

d)

தோல்

2.

பின்வருவனவற்றில், எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் முறையை

ஒத்திருக்கும் விலங்குகள் எவை?

a)

வரிக்குதிரை - பச்சோந்தி

b)

குரங்கு - அழுங்கு

c)

வண்டு - கணவாய்

d)

பல்லி - கரப்பான்பூச்சி

3.

படத்தில் காணும் விலங்கு எப்படி ஆபத்திலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்கிறது?

a)

மரத்தின்மேல் ஒளிந்து கொள்ளுதல்

b)

தனது எதிரியைத் தாக்குதல்

c)

கூட்டமாக வாழுதல்

d)

கூர்மையான நகத்தைக் கொண்டிருப்பது

4.

பின்வருவனவற்றுள் எது பிழை?

a)

குரங்கு - கூட்டமாக வாழ்தல்

b)

மண்புழு - கொடுக்கு

c)

நத்தை - ஓட்டுக்குள் உடலை ஒளித்துக்
கொள்ளுதல்

d)

கரப்பான் பூச்சி - துர்நாற்றத்தை வெளியிடுதல்

5.

எந்தச் சூழல் ஒரு பகுதியில் பாம்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது?

a)

எலிகள் அதிகமாக இனவிருத்தி

செய்தல்

b)

அப்பகுதியை ஒரு விவசாய பகுதியாக

உருவாக்குதல்

c)

கம்பளிப்புழுக்களின் எண்ணிக்கையை

அதிகரித்தல்

d)

அதிகமான கழுகுகள் அப்பகுதிக்கு இடம்பெயர்தல்

6.

நீடுநளவலின் நோக்கம் யாது?

a)

இனம் அழியாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கையாகும்

b)

அதிகமான குட்டிகளை போடுவதற்கு

c)

முட்டைகளை இடுவதற்கு

d)

உணவுக்காக