Worksheetsஅறிவியல் ஆண்டு 3 ## மூழ்குமா ? மிதக்குமா?
Total questions: 15
Worksheet time: 7mins
நீரின் அடர்த்தியை விட அதிக அடர்த்தி கொண்ட பொருள் நீரில் ____________.
மிதக்கும்
மூழ்கும்
மூழ்காது
எந்தப் பொருள் நீரில் மிதக்கும்?
ஆணி
மரப்பலகை
ஊசி
கல்
இவற்றுள் எது மூழ்கா பொருள் ?
காற்றடைத்த பந்து
ஆணி
கல்
கோலி
தண்ணீரையும் எண்ணெயையும் ஒரு முகவையில் ஊற்றினால் என்ன நேரிடும் ?
எண்ணெய் நீரின் மேல் மிதக்கும்.
எண்ணெயும் நீரும் கலந்திடும்.
நீர் எண்ணெயின் மேல் மிதக்கும்
மூழ்கும்
மிதக்கும்
இந்தப் பொருள் நீரில்.......
மூழ்கும்
மிதக்கும்
இவற்றுள் காற்றரைகள் குறைவாக உள்ள பொருட்கள் யாவை?
காற்றடைத்த பந்து
கண்ணாடி
கற்கள்
கட்டை வரைகோல்
அதிக அடர்த்தி கொண்ட திரவம் எது?
எண்ணெய்
நீர்
தேன்
மிகக் குறைந்த அடர்த்தி கொண்ட திரவம் எது?
எண்ணெய்
நீர்
தேன்
ஆப்பிள் பழம் நீரில் மூழ்காது.
சரி
பிழை
காகிதம் நீரில் மூழ்கும்
தவறு
சரி
நீரைவிட அடர்த்தி குறைவான பொருள்,நீரில் மிதக்கும்.
சரி
பிழை
இலேசான பொருள் நீரில் மிதக்கும்
சரி
பிழை
ஏன் மரக்கட்டைகள் நீரில் மிதக்கிறது?
மரக்கட்டைகள் நீரை விட அடர்த்தி குறைந்த பொருள்
மரக்கட்டை நீரை விட அடர்த்தி அதிகமான பொருள்
படத்தில் காணப்படும் தேங்காய் நீரில் மிதக்கிறது. தேங்காயை நீரில் மூழ்க வைக்க எந்தப் பொருளுடன் இணைக்க வேண்டும்?
மரத்துண்டு
இரும்பு துண்டு
கல்
துணி
