wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் - தாவர இனவிருத்தி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

''தாவர இனவிருத்தி'' என்பதன் பொருள் என்ன?

a)

வளர்ந்த தாவரம் புதிய தாவரங்களை உருவாக்கும் செயற்பாங்கு

b)

தாவரத்தின் வளர்ச்சி

c)

தாவரங்கள் விதையைப் பரப்பும் முறைகள்

d)

தாவரங்களின் அடிப்படை தேவைகள்

2.

படத்தில் காணப்படும் தாவரத்தின் இனவிருத்தி முறை எது?

a)

விதை

b)

சிதல்விதை

c)

நிலத்தடித்தண்டு

d)

ஊற்றுக்கன்று

3.

எந்தத் தாவரம் இலைவேர்கள் மூலம் இனவிருத்தி முறையை மேற்கொள்கிறது?

a)
b)
c)
d)
4.

ஊற்றுக்கன்றுகள் மூலம் இனவிருத்தி செய்யும் தாவரங்கள் எது?

a)

டுரியான் மரம்

b)

வாழைமரம்

c)

மிலகாய்செடி

d)

மாங்காய் மரம்

5.

எது சரியான தாவரத்தின் இனவிருத்தி முறைக்கு ஏற்றவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது

a)

வெண்டைக்காய் - வெட்டுத் துண்டு

b)

இரணக்கள்ளி - இலைவேர்

c)

பெரணி - நிலத்தடித்தண்டு

d)

செம்பனை - ஊற்றுக்கன்று

6.

படத்தில் காணப்படும் தாவரத்தின் இனவிருத்தி முறைக்கு ஏற்ற மற்றொரு தாவரம் எது?

a)
b)
c)
d)
7.

எந்தத் தாவரம் வெட்டுத்துண்டு மூலம் இனவிருத்தி முறையை மேற்கொள்கிறது?

a)
b)
c)
d)
8.

படத்தில் உள்ளத் தாவரத்தின் இனவிருத்தி முறை என்ன?

a)

விதை

b)

வெட்டுத்துண்டு

c)

நிலத்தடித்தண்டு

d)

இலைவேர்

9.

தாவரங்களின் இனவிருத்தியின் நன்மைகள் என்ன?

a)

தாவரங்கள் செழித்து வளர

b)

வெப்பத்தை அதிகரிக்கிறது

c)

புவியின் வெப்பத்தைக் குறைக்கிறது

d)

மனிதற்களுக்கு நிலையான கரிவளியைக் கொடுத்தல்

10.

இந்தத் தாவரம் .............................. மூலம் தன் இனவிருத்தியைச் செய்கிறது.

a)

நிலத்தடித்தண்டு

b)

வெட்டுத்துண்டு

c)

இலைவேர்

d)

ஊற்றுக்கன்று