Worksheetsவிதை பரவல்
Total questions: 6
Worksheet time: 9mins
Name
Class
Date
1.
தாவரங்கள் ஏன் விதைகளைப் பரப்புகின்றன?
a)
இனம் அழிய
b)
இனம் அழியாமல் பாதுகாக்க
c)
தாவரங்கள் மகிழ்ச்சியாக இருக்க
2.
தாவரங்கள் எத்தனை விதமாக விதை பரவலை நிகழ்த்துகிறது?
4 lines
3.
நீரில் பரவும் விதையின் தன்மையைக் குறிப்பிடுக.
a)
இறக்கை போன்ற அமைப்பு
b)
காற்றறைகள் உள்ளன
c)
வெடித்துச் சிதறும்
4.
விதைப் பரவலிந் மூலம் தாவரங்கள் இடையே (a) தவிர்க்கப்படுகிறது.
5.
இப்படம் எதைக் குறிக்கிறது?
a)
நீரின் மூலம் பரவல்
b)
காற்றின் மூலம் பரவல்
c)
வெடித்துச் சிதறுதல்
6.
விதைப் பரவல் சுமூகமாக நிகழவில்லை என்றால் என்ன நிகழும்?
4 lines
100 %
