Worksheetsதாவரம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
விதை பரவல் முறை எத்தனை வகைப்படும்?
a)
3
b)
4
c)
5
2.
இத்தாவரத்தின் விதை பரவல் முறை என்ன?
a)
நீர்
b)
வெடித்துச் சிதறுதல்
c)
காற்று
3.
இத்தாவரத்தின் விதை பரவல் முறை என்ன?
a)
மனிதன், விலங்கின் மூலம்
b)
நீர்
c)
காற்று
4.
இத்தாவரத்தின் விதை பரவல் முறை என்ன?
a)
மனிதன், விலங்கின் மூலம்
b)
நீர்
c)
வெடித்துச் சிதறுதல்
5.
இத்தாவரத்தின் விதை பரவல் முறை என்ன?
a)
மனிதன், விலங்கின் மூலம்
b)
நீர்
c)
காற்று
6.
இத்தாவரத்தின் விதையின் தன்மை என்ன?
a)
மிதவைத் திறம் கொண்டது
b)
இறக்கை போன்ற அமைப்பு
c)
கவரும் நிறம்
7.
இத்தாவரத்தின் விதையின் தன்மை என்ன?
a)
வெடித்துச் சிதறும்
b)
சுவையான சுளைகள்
c)
சிறு உரோமம் உண்டு
8.
எது இத்தாவரத்தின் தன்மை அல்ல?
a)
வெடித்துச் சிதறும்
b)
பழுத்தவுடன் அதன் தோல் காய்ந்து விடும்
c)
கவரும் நிறம்
9.
மேற்பகுதி மெழுகுத்தன்மை கொண்டது.
காற்றறைகள் உள்ளன.
மிதவைத் திறம் கொண்டது.
a)
பலா
b)
டுரியான்
c)
தாமரை
10.
இதன் விதை கொக்கி போன்ற அமைப்பில் இருக்கும்.
a)
லாலான்
b)
ஓட்டுப்புல்
c)
அல்லி
100 %
