NEW
Font size
Worksheetsவானவில் ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 5mins
1. வானவில்லில் எத்தனை வர்ணங்கள் உள்ளன?
7
9
12
20
2.வானவில்லை எங்குப் பார்க்கலாம்?
கடலில்
வானத்தில்
நிலத்தில்
3. வானவில் தோன்ற எவை காரணமாக அமைகின்றன ?
காற்றிலுள்ள நீர்த் துளி
காற்றிலுள்ள தூசு
பனிமூட்டம், காற்றிலுள்ள நீர்த்துளிகள், காற்றிலுள்ள தூசு, மழை
4. ____________________நீர்த்துளிகள் சேர்ந்து வானவில்லை உருவாக்குகின்றன.
நூற்றுக் கணக்கான
ஆயிரம் கணக்கான
மில்லியன் கணக்கான
5. வானவில்லை எப்பொழுது பார்க்கலாம் ?
இரவில்
பகலில்
6. கீழ்க்காணும் விடைகளுள் எது வானவில்லின் வர்ணங்களை வரிசையாகக் குறிக்கின்றது?
சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம், ஊதா
பச்சை, சிவப்பு, நீலம், மஞ்சள், கருநீலம், ஆரஞ்சு, ஊதா
ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு , சிவப்பு
7. சூரியனுக்கு எத்திசையில் மழை பொழிந்தால் வானவில் தோன்றும்?
தெற்கு திசையில்
எதிர் திசையில்
ஒரே திசையில்
8. வானவில்லில் ஏழு நிறங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தவர் யார்?
கிரஹம் பெல்
ஐசக் நியூட்டன்
குக்லியோ மார்க்கோனி
9. வானத்திலிருந்து பார்க்கும் பொழுது வானவில் எந்த வடிவத்தில் தோற்றமளிக்கும்?
அரை வட்டம்
முழு வட்டம்
10. வானவில்ல்லில் நான்காவதாக இருக்கும் நிறம் என்ன?
நீலம்
மஞ்சள்
பச்சை
