wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உணவுப் பதனிடுதல்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இவற்றுள் எவை காற்று நீக்கிப் பொட்டலமிட சிறந்தவை?

a)

பொறித்த கோழி இறைச்சி

b)

ஆப்பிள் பழம்

c)

தானியங்கள்

d)

நண்டு

2.

உலர்த்துவதால் நுண்ணுயிர்கள் இறந்து விடும். காரணம்...

a)

உப்பு அதிகமாக இருப்பதால்

b)

நீர் உள்ளதால்

c)

அதிக வெப்பமாக இருப்பதினால்

d)

பொருள்களில் உள்ள நீர் அகற்றப்படுவதால்

3.

குளிரச் செய்வதால் உணவில் உள்ள நுண்ணுயிரிகள்....

a)

நடவடிக்கை சுறுசுறுப்பாகிறது

b)

நடவக்கை தாமதமாகிறது

c)

நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை

d)

நடவடிக்கை வேறுபடுகிறது

4.

கொதிக்க வைத்து சமைத்த உணவில் அழியும் நுண்ணுயிர் எது?

a)

குச்சியம்

b)

அல்கா

c)

பூஞ்சணம்

d)

புரோட்டோசோவா

5.

குளிரச் செய்ய மிக பொருத்தமானது உணவு எது?

a)

தேங்காய்

b)

மஞ்சள்தூள்

c)

தேன்

d)

பழங்கள்

6.

உணவு பதனீடு செய்வதன் நோக்கம் என்ன?

a)

அவை நீண்ட நாள் கெடாமல் இருக்க

b)

அவை நீண்ட நாள் கெடுவதால்

c)

அவை உடனே சமைப்பதால்

d)

அவை குறைவான விலையில் இருப்பதால்

7.

உணவுப் பதனிடுதல் என்றால் என்ன?

a)

நீண்ட நாட்கள் உணவைக் கெடாமல் பாதுகாத்தல்

b)

உணவின் சுவையை மாற்றுதல்

c)

உணவை குளிர்பதனப் பெட்டியில் வைத்தல்

d)

உணவை உலர வைத்தல்

8.

உணவு கெட மூலக் காரணமாக அமையும் நுண்ணுயிர்கள் யாவை?

a)

குச்சியம், நச்சியம்

b)

குச்சியம், பூஞ்சணம்

c)

பூஞ்சணம் மட்டும்

d)

புரோட்டோசோவா

9.

படத்தில் காணும் உணவுப்பொருள் கெட்டுவிட்டதை எவ்வாறு உணரலாம்?

a)

துர்நாற்றம் வீசும்

b)

கரும்புள்ளிகள் தோன்றும்

c)

திரிந்து காணப்படும்

d)

புளிக்கும்

10.

சியூ மிங் தான் வாங்கிய கோழி இறைச்சியை குளிர்ந்துறையும் இடத்தில் குளிர்பதனப்பெட்டியில் வைத்தார். ஒரு வாரம் கழித்து கோழி இறைச்சி கெடாமல் இருக்கிறது. இது எவ்வாறு சாத்தியமாகும்?

a)

அதிகக் குளிரில் நுண்ணுயிர்கள் செயலிழந்துவிடும்.

b)

அதிகக் குளிரில் நுண்ணுயிர்கள் இறந்துவிடும்.

c)

குளிர்பதனப் பெட்டியில் உணவைக் கெடாமல் பாதுகாக்க இரசாயனம் உள்ளது.

d)

கோழி இறைச்சியின் இரசாயனத்தன்மை மாறி உள்ளது.

11.

மிக விரைவில் கெட்டுப்போகும் உணவைத் தேர்ந்தெடுக

a)

உலர்ந்த இறால்

b)

வாட்டிய ரொட்டி

c)

அரிசி

d)

இறைச்சி

12.

சந்தையில் வாங்கிய மீன்களைக் காட்டுகிறது. இம்மீன் கெட்டுவிட்டால் எத்தன்மையைக் கொண்டிருக்கும்?

a)

திரிந்து போகும்

b)

துர்நாற்றம் வீசும்

c)

மஞ்சள் நிறமாகும்

d)

வாடி விடும்

13.

மேற்கண்ட பதனீடு முறையை ஒட்டிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

a)

நெருப்பு புகையில் வைக்கப்பட்டு உலர்த்தப்படுகிறது.

b)

ஈரப்பதம் அகற்றப்படுகின்றது.

c)

கடுங்குளிரில் நுண்ணுயிர் செயலிழக்கின்றன

d)

உணவு வெப்பப்படுத்தப்பட்டு காற்று புகாமல் அடைக்கப்படுகின்றது.

14.

உணவுப் பதனிடும் தொழில்நுட்பத்தின் அவசியத்தைத் தேர்ந்தெடுக.

a)

உணவு விரயமாகும்.

b)

ஆண்டு முழுவதும் எல்லா வகையான உணவுகளையும் உண்ண இயலும்.

c)

உணவு பற்றாக்குறை ஏற்படும்.

d)

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் உணவை உண்ண இயலாது.

15.

உணவுப்பொருள்கள் குறிப்பிட்ட வெப்பநிலையில் சூடாக்கப்பட்டு மிக விரைவாகக் குளிரச் செய்யப்படும். இந்தக் கூற்று எந்தப் பதனீட்டு முறையை விளக்குகின்றது?

a)

பாஸ்டர் முறை

b)

புகையிடுதல்

c)

கொதிக்க வைத்தல்

d)

உலர்த்துதல்