wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உடுமண்டலம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இந்தப் பிரபஞ்சத்தில் மொத்தம் எத்தனை உடுமண்டலங்கள் உள்ளன?

a)

2 000 000

b)

2 000 000 000

c)

2 000 000 000 000

d)

2 000 000 000 000 000

2.

பல கோடி ஆண்டுகளுக்கு முன், ஒரு சிறு புள்ளி அளவிலான பொருள் வெடித்துச் சிதறி, பிரபஞ்சம் உருவாகியது என்பதை விளக்கும் கொள்கை எது?

a)

The Great Explosion Theory

b)

The Bing Bang Theory

c)

The Big Bang Theory

d)

The Huge Explosion Theory

3.

யார் ' The Big Bang Theory ' - யைக் கண்டுபிடித்தார்?

a)

John Bardeen

b)

Joseph Lister

c)

Karl Landsteiner

d)

Georges Lemaître

4.

இவற்றுள் எவை உடுமண்டலங்கள்?

a)

Bode Galaxy

b)

Circinus Galaxy

c)

Fireworks Galaxy

d)

Peekaboo Galaxy

5.

பால்வீதி உடுமண்டலத்திற்கு மிக அருகில் உள்ள உடுமண்டலம் எது?

a)

Sagittarius Dwarf Spheroidal Galaxy

b)

Andromeda Galaxy

c)

Hockey Stick Galaxy

d)

Medusa Marger Galaxy

6.

இவற்றுள் எவை பெரியது?

a)

பூமி

b)

உடுமண்டலம்

c)

பிரபஞ்சம்

d)

சூரியக் குடும்பம்

7.

நெபுலா மற்றும் உடுமண்டலத்திற்கு இடையே உள்ள வேறுபாடுகள் எது?

a)

அளவு மாறுபடும்

b)

வாழும் மக்கள் மாறுபடுவர்

c)

உருவாகிய ஆண்டு மாறுபடும்

d)

வடிவம் மாறுபடும்

8.

பால்வீதி உடுமண்டலத்தின் வயது என்ன?

a)

13.6 பில்லியன் ஆண்டு

b)

13.7 பில்லியன் ஆண்டு

c)

12.5 பில்லியன் ஆண்டு

d)

12.4 பில்லியன் ஆண்டு

9.

இவற்றுள் எவை பழைய உடுமண்டலம்?

a)

பால்வீதி உடுமண்டலம்

b)

ஆண்ட்ரோமெடா உடுமண்டலம்

10.

நச்சத்திரம் இல்லாத உடுமண்டலம் உள்ளதா?

a)

இல்லை

b)

இல்லாமல் உருவாக வாய்ப்புண்டு

c)

இருக்கிறது

d)

இருந்தது, ஆனால் அந்த உடுமண்டலம் அழிந்துவிட்டது.