Font size
S
M
L
XL
Worksheetsஅறிவியல் ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
அறிவியல் செயற்பாங்கு திறன்கள் யாவை?
a)
உற்றறிதல்
b)
சக்தி
c)
ஒளி
d)
ஊகித்தல்
2.
நிலத்தில் வாழ்பவை யாவை?
a)
மாடு
b)
மீன்
c)
திமிங்கலம்
d)
குரங்கு
3.
சக்தியின் மூலம் எது?
a)
நீர்
b)
விலங்கு
c)
தாவரம்
d)
மனிதன்
4.
புதுப்பிக்கக்கூடிய சக்திமூலங்கள் யாவை?
a)
சூரிய ஒளி
b)
காற்று
c)
நீர்
d)
அணுசக்தி
e)
கடல் அலை
5.
அறிவியல் செயற்பாங்கு திறன்கள் பற்றிய தவறான பதில்கள்.
a)
ஊகித்தல்
b)
ஆப்பு
c)
திருகாணி
d)
செயல்நிலை வரையறை
6.
தாவரங்களுக்கு தேவைப்படுபவை
a)
சூரிய ஒளி
b)
கரிவளி
c)
நீர்
d)
பச்சையம்
7.
முதுகெலும்புள்ள விலங்கு யாது ?
a)
மாடு
b)
பூராண்
c)
நத்தை
d)
சிலந்தி
8.
நீரில் வாழ்பவை யாவை?
a)
மீன்
b)
நண்டு
c)
மாடு
d)
ஆடு
9.
நுரையீரல் கொண்ட விலங்கு எது?
a)
குதிரை
b)
மீன்
c)
நண்டு
d)
இறால்
10.
தவளை நீரில் இருக்கும்போது எப்படி சுவாசிக்கும்?
a)
ஈரமான தோலால்
b)
செவுளைக் கொண்டு
c)
மூக்காள்
d)
நுரையீரலைக் கொண்டு
Reset
