NEW
Font size
WorksheetsMultiple choice
Total questions: 10
Worksheet time: 5mins
வாஸ்குலர் திசுத்தொகுப்பு
சைலம், புளோயம்
பாரன்கைமா
கோலன்கைமா
உள்ளமைப்பியலின் தந்தை
டால்டன்
நெகமய்யாக்ரூ
ரூதர்போர்டு
பசுங்கணிகம்
குரோமோபிளாஸ்ட்
லியூக்கோபிளாஸ்ட்
குளோரோபிளாஸ்ட்
காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது
கார்போஹைட்ரேட்
எத்தில் ஆல்கஹால்
பைரூவேட்
நாளமில்லா சுரப்பிமண்டலம் மற்றும் அதன் செயல்பாடுகளைப் பற்றிய உயிரியல் பிரிவு
ஹார்மோன்
பிட்யூட்டரி
என்டோகிரைனாலஜி
கீழ்க்கண்டவற்றுள் தலைமைச் சுரப்பி என கருதப்படுவது எது?
பினியல் சுரப்பி
பிட்யூட்டரி சுரப்பி
தைராய்டு சுரப்பி
கீழுள்ளவற்றுள் எது நாளமுள்ளச் சுரப்பியாகவும், நாளமில்லாச்சுரப்பியாகவும் செயல்படுகிறது?
கணயம்
சிறுநீரகம்
கல்லீரல்
ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்வது
பிட்யூட்டரி யின் முன்கதுப்பு
முதன்மை பாலிக்கிள்கள்
கிராஃபியன் பாலிக்கிள்கள்
கார்பஸ் லூட்டியம்
மனிதனில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை ?
22ஜோடி
23ஜோடி
46ஜோடி
கீழுள்ளவற்றுள் எது நாளமுள்ளச் சுரப்பியாகவும், நாளமில்லாச்சுரப்பியாகவும் செயல்படுகிறது?
கணயம்
சிறுநீரகம்
கல்லீரல்
