NEW
Font size
WorksheetsSCIENCE 10
Total questions: 15
Worksheet time: 8mins
கணத்தாக்கு கீழ்கண்டவற்றுள் எதற்கு சமமானது?
உந்த மாற்று வீதம்
விசை மற்றும் கால மாற்று வீதம்
உந்த மாற்றம்
கீழ் கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது
பொருளின் எடை
பொருளின் நிறை
கோளின் ஈர்ப்பு முடுக்கம்
ராக்கெட் ஏவுதலில் ___விதிகள் பயன் படுத்தப்படுகிறது
நியூட்டனின் மூன்றாம் விதி
நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி
நேர்கோட்டு உந்த மாறா கோட்பாடு
விசையின் சுழற்சி விளைவு கீழ்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது.
நீச்சல் போட்டி
டென்னிஸ்
சைக்கிள் பந்தயம்
ஒரு மோல் நைட்ரஜன் அணுவின் நிறை.
28 amu
14 amu
14 கி
திட்ட வெட்ப அழுத்த நிலையில் ஒரு மோல் ஈரணு மூலக்கூறு வாயுவின் பருமன்
11.2 லிட்டர்
5.6 லிட்டர்
22.4 லிட்டர்
ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை
16 கி
18 கி
32 கி
காஸ்பபேரியன் பட்டைகள் வேரின் ____ பகுதியில் காணப்படுகிறது
புறணி
பித்
அகத்தோல்
கிரப் சுழற்சி இங்கே நடைபெறுகிறது
பசுங்கணிகம்
மைட்டோ காண்ட்ரியாவின் உட்பகுதி
புறத்தோல் துளை
இருமுனை நியூரான்கள் காணப்படும் இடம்
கண் விழித்திரை
வளர் கரு
பெருமூளைப் புறணி
பார்த்தல், கேட்டல், நினைவுத்திறன்,பேசுதல், அறிவுக்கூர்மை மற்றும் சிந்தித்தல் ஆகிய செயல்களுக்கான இடத்தை கொண்டது
சிறு நீரகம்
நுரையீரல்
மூளை
ரேன்வீர் கணுக்கல் காணப்படும் இடம்
தசைகள்
ஆக்சான்கள்
சைட்டான்
வாந்தி எடுத்தலை கட்டுப்படுத்தும் மையம்
முகுளம்
வயிறு
மூளை
கீழுள்ளவற்றுள் நரம்பு செல்களில் காணப்படாதது
சார்கோலெம்மா
ஆக்ஸான்
டெண்டிரான்கள்
மூளை உறைகளுள் வெளிப்புறமாக காணப்படும் உறையின் பெயர்
பையா மேட்டர்
டியூரா மேட்டர்
மையலின் உறை
