NEW
Font size
S
M
L
XL
WorksheetsScience
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படை
a)
அணு எண்
b)
அணு நிறை
c)
நியூட்ரானின் எண்ணிக்கை
2.
—------- என்பது ஒப்பிட்ட ஆவர்த்தன பண்பு
a)
அணு ஆரம்
b)
எலக்ட்ரான் கவர் தன்மை
c)
எலக்ட்ரான் நாட்டம்
3.
தனிம வரிசை அட்டவணையில் மிக நீண்ட தொடர்
a)
முதல் தொடர்
b)
இரண்டாவது தொடர்
c)
6 மற்றும் 7 ஆவது தொடர்
4.
நவீன ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கிய விஞ்ஞானியின் பெயர்
a)
மெண்டலீவ்
b)
மோஸ்லே
c)
ஹேபர்
5.
தனிம வரிசை அட்டவணையில் மிக சிறிய தொடர்
a)
ஆறாவது தொடர்
b)
ஏழாவது தொடர்
c)
2 மற்றும் 3 ஆம் தொடர்
6.
முதலாம் தொடரில் எத்தனை தனிமங்கள் உள்ளன
a)
4
b)
3
c)
2
7.
நவீன ஆவர்த்தன அட்டவணையில் தனிமங்கள் --------உள்ளன
a)
113
b)
112
c)
118
8.
ஹேலஜன் குடும்பம் எந்த தொகுதியைச் சேர்ந்தது
a)
17ஆவது
b)
18ஆவது
c)
16ஆவது
9.
ரசக்கலவை உருவாக்க தேவைப்படும் முக்கியமான உலோகம்
a)
Ag
b)
Hg
c)
Mg
10.
அலுமினியத்தின் முக்கிய தாது
a)
பாக்சைட்
b)
லாந்தனைடு
c)
சோடியம்
Reset
