Worksheetshuman eye
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
மனிதக் கண்ணில் விம்பம் குவிக்கப்படும் பகுதி எது ?
a)
கண்ணாடியுடனீர்
b)
கண்வில்லை
c)
கதிராளி
d)
விழித்திரை
2.
கண்ணுக்கு குருதியை வினியோகிக்கும் பகுதி எது ?
a)
தோலுருப்படை
b)
பிசிர்தசை
c)
பார்வை நரம்பு
d)
கண்மணி
3.
ஒளிக்கு உணர்த்திறனுடைய கலங்கள் காணப்படாத பகுதி எது ?
a)
மஞ்ஞட்பொட்டு
b)
குருட்டிடம்
c)
விழித்திரை
d)
நீர்மயவுடனீர்
4.
கண்ணினுள் ஒளியை செல்லவிடும் துவாரம் எது ?
a)
கண்மணி
b)
வண்கோதுப்படை
c)
தோலுருப்படை
d)
கதிராளி
5.
கற்தசைப்படைகளின் எண்ணிக்கை யாது ?
a)
1
b)
2
c)
3
d)
4
100 %
