WorksheetsHydrocarbon
Total questions: 13
Worksheet time: 13mins
Name
Class
Date
1.
ஹைட்ரோகார்பனில் இருப்பது ---------------
a)
O & N
b)
C & H
c)
C & N
d)
N & H
2.
முப்பிணைப்பு
a)
அல்கேன்
b)
அல்கீன்
c)
அல்கைன்
d)
எதுவுமில்லை
3.
ஆக்சிஜனேற்றமும் ஆக்சிஜன் ஒடுக்கமும் ஒரே நேரத்தில் --------
a)
நிகழும்
b)
நிகழாது
c)
நிகழலாம் நிகழாமலும் இருக்கலாம்
d)
எதுவுமில்லை
4.
CnH2n
a)
அல்கேன்
b)
அல்கீன்
c)
அல்கைன்
d)
எதுவுமில்லை
5.
ஆல்டிஹைடு
a)
-OH
b)
-CO
c)
-CHO
d)
-COOH
6.
கார்பனின் இணைதிறன்
a)
1
b)
2
c)
3
d)
4
7.
அல்கேன்களில் இரு அடுத்தடுத்த மூலக்கூறுகளுக்கிடையே உள்ள இடைவெளி ------
a)
CH4
b)
CH2
c)
CH3
d)
CH
8.
பின்வருவனவற்றுள் எது அல்கேன்?
a)
C4H10
b)
C4H8
c)
C4H6
d)
C4H12
9.
-CO
a)
கீட்டோன்
b)
ஆல்டிஹைடு
c)
அமிலம்
d)
ஆல்கஹால்
10.
இதன் பெயர் என்ன?
a)
ஈத்தைன்
b)
புரோப்பைன்
c)
ஈத்தேன்
d)
எதுவுமில்லை
11.
இதில் உள்ள வினை செயல் தொகுதி என்ன?
a)
கீட்டோன்
b)
ஆல்டிஹைடு
c)
ஆல்கஹால்
d)
அமிலம்
12.
எது சரி?
a)
C6H4
b)
C6H6
c)
C4H6
d)
C5H5
13.
ஒரு ஹைட்ரோகார்பன்-ல் ஒற்றை மற்றும் இரட்டை பிணைப்பு இருந்தால் அது -----
a)
அல்கேன்
b)
அல்கீன்
c)
அல்கைன்
d)
எதுவுமில்லை
100 %
