wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வேதியியல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தனிம வரிசை அட்டவணையில் மிகவும் தனித்தன்மை வாய்ந்த தனிமம் எது?

a)

கார்பன்

b)

தங்கம்

c)

காப்பர்

d)

இரும்பு

2.

LPG -ல் வாயுக்கசிவினை கண்டறிய கலக்கப்படும் வேதிப்பொருள் எது?

a)

மெர்காப்டன்

b)

அம்மோனியா

c)

அசிட்டிக் அமிலம்

d)

CO2

3.

கணினியின் பாகங்கள் செய்ய அதிக அளவில் பயன்படும் தனிமம் எது?

a)

பாஸ்பரஸ்

b)

சோடியம்

c)

சிலிக்கன்

d)

மெக்னிசியம்

4.

மது அருந்தியவர்களை கண்டறியும் சுவாச கருவியில் பயன்படும் வேதிப்பொருள் எது?

a)

அம்மோனியம் சல்பேட்

b)

மெக்னிசியம் கார்பனேட்

c)

பொட்டாசியம் டை குரோமேட்

d)

ஹைட்ரஜன் சல்பைட்

5.

வேதிப்பொருள்களின் அரசன் எது?

a)

ஹைடிரோகுளோரிக் அமிலம்

b)

சல்பூரிக் அமிலம்

c)

நைட்ரிக் அமிலம்

d)

பாஸ்பரிக் அமிலம்

6.

கொரோனா பாதிப்பை தவிர்க்க பயன்படுத்தப்படும் சானிடைசர்களில் இருப்பது?

a)

கீட்டோன்

b)

ஆல்டிகைடு

c)

ஈதர்

d)

ஆல்கஹால்

7.

கொரோனாவில் அதிகம் பயன்படும் குவாரன்டைன் என்ற சொல் குறிப்பது?

a)

தனிமைப்படுத்துதல்

b)

கூடியிருத்தல்

c)

வீட்டிலேயே இருத்தல்

d)

முகக்கவசம் அணிதல்

8.

நவீன தனிம வரிசை அட்டவணையை உருவாக்கியவர்?

a)

டிமிட்ரி மென்டெலீவ்

b)

கிரிகோர் மெண்டல்

c)

ஜே ஜே தாம்சன்

d)

ஹென்றி மோஸ்லே

9.

எலெக்ட்ரான்களை எளிதில் வெளியிடும் தனிமம் ஒரு -------

a)

ஆக்சிஜனேற்றி

b)

ஆக்சிஜனோடுக்கி

c)

வினையூக்கி

d)

அலோகம்

10.

திரவ நிலையிலுள்ள அலோகம் எது?

a)

மெருகுரி

b)

ப்ரோமின்

c)

கார்பன்

d)

நைட்ரஜன்