Worksheetsமாறிகளை அடையாளங்காணுக
Total questions: 7
Worksheet time: 4mins
இந்த ஆய்வின் தர்சார்பு மாறியைத் தெரிவு செய்க
தர்சார்பு மாறி
புத்தகங்களின் எண்ணிக்கை
பொருண்மை
புத்தகம்
1.அறிவியல் செயற்பாங்குத் திறன்கள் மொத்தம் எத்தனை ?
அ. 9
ஆ. 10
இ. 11
ஈ. 12
அட்டவணையில் உள்ள சார்பு மாறியைத் தெரிவு செய்க
மாணவர்கள்
4 சந்திரன் மாணவர்கள்
cm
மாணவர்களின் உயரம் (cm)
கீழ்க்காணும் கூறுகளை எந்த அறிவியல் செயற்பாங்கில் பயன்படுத்தலாம்?
*அட்டவணை
*குறிவரைவு
*வரைபடம்
*எழுத்து
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
முன் அனுமானம்
தொடர்பு கொள்ளுதல்
இந்த ஆய்வின் நோக்கம் என்ன?
மெழுகுவர்த்தி ஒளிர்ந்த நேரத்திற்கு இடையே உள்ள தொடர்பை ஆராய.
மெழுகுவர்த்தியின் உயரம் குறைகிறது
மெழுகுவர்த்தி ஒளிர்ந்த நேரத்திற்கும் மெழுகுவர்த்தியின் உயரத்திற்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய.
மெழுகுவர்த்தி ஒளிர்ந்த நேரம் அதிகரிக்கிறது
கீழ்காண்பனவற்றுள் எது அறிவியல் செயற்பாங்கு திறன் அல்ல?
ஊகித்தல்
முன் அனுமானித்தல்
அறிவியல் கருவிகளியும் பொருள்களையும் வரைதல்
மாறிகள்
இந்த ஆராய்வில் காணப்படும் மாற்றமைவைக் குறிப்பிடுக.
குறைகிறது
அதிகரிக்கிறது
மாற்றம் இல்லை
மாணவர்களின் உயரம்
