NEW
Font size
WorksheetsNmms measurement 1
Total questions: 12
Worksheet time: 11mins
அடர்த்தியின் SI அலகு
கிகி /மீ 2
கிகி/ மீ 3
கிகி /மீ
கி /மீ 3
தங்கத்தின் அடர்த்தி -------
19300 கிகி / மீ 3
10000 கிகி / மீ 3
800 கிகி / மீ 3
6000 கிகி / மீ 3
பின் ரும் கூற்றுகளில் சரியானது எது?
1. நிறை என்பது பொருளில் உள்ள பருப்பொருளின் அளவ ஆகும்.
2. எடை என்பது நிறையின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசை ஆகும்.
3. இடத்தை பொறுத்து நிறை மாறாது, எடை மாறும்.
4. அனைத்தும்
1
1,2
1,2,3
4
பின்ருனற்றுள் தவறான இணை எது?
1. மின்னூட்டம் - கூலூம்
2. மின்னோட்டம் - ஆம்பியர்
3. ஒளிச்செறிவு - மோல்
4. ஒளிப்பாயம் - லூமென்
1
2
3
4
ஒலியின் அளவை அளக்கப் பயன்படும் அலகு எது?
கேண்டிலா
ஆம்பியர்
டெசிபெல்
வாட்
பொருத்துக.
a) பரப்பு - i)தள வடிவ பொருள்
b)நீளம் - ii) கயிறு
c) அடர்த்தி - iii) பருப்பொருளின் அளவு
d)நிறை - iv) கி /செமீ 3
a-1,b-3,c-4, d-2
a-1,b-2, c-4, d-3
a-1,b-2,c-3, d-4
கன சதுரத்தின் ஒரு பக்கம் 4 செ மீ எனில் அதன் கன அளவு?
16 கன செ மீ
64 கன செ மீ
124 கன செ மீ
640 கன செ மீ
36 கி.மீ/மணி = ________ மீ/விநாடி
10
100
1000
1
கடல் மட்டத்தில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு _______
10^3 நி/மீ 2
10^5 நி/மீ 2
10^6 நி/மீ 2
A, B என்ற இரு பொருள்களின் நிறை விகிதம் 1:4 அவற்றின் பரும விகிதம் சமம் எனில்
அவற்றின் அடர்த்தி விகிதம் __
4:1
1:4
2:1
3:1
கீழ்க்கண்ட ற்றுள் எது வழி அளவுகள் கிடையாது?
பரப்பளவு
நீளம்
அடர்த்தி
கன அளவு
மிகத் துல்லியத் தன்மை கொண்ட கடிகாரம் ________
அணுக் கடிகாரம்
எண்ணிலக்க கடிகாரம்
குவார்ட்ஸ் கடிகாரம்
சூரியக் கடிகாரம்
