WorksheetsNmms atomic structure last
Total questions: 10
Worksheet time: 5mins
கூற்றை ஆராய்க
1. அணுவின் பெரும்பான்மை நிறை அதன் மையத்தில் அமைந்துள்ளது.
2. அணுக்கருவை சுற்றி எலக்ட்ரான்கள் ஒரு குறிப்பிட்ட வட்ட பாதையில் சுற்றி வருகின்றன.
3. அணுவின் அளவோடு ஒப்பிடும் போது அணுக்கரு மிக மிக சிறியது.
1,2 சரி
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
அனைத்தும் சரி
ரூதர்போர்ட் தான் ஆய்விற்கு பயன்படுத்திய கதிர்
ஆல்பா கதிர்
பீட்டா கதிர்
காமா கதிர்
X கதிர்
ரூதர்போர்ட் தான் ஆய்விற்கு பயன்படுத்திய தனிமம்
தங்கம்
வெள்ளி
இரும்பு
டங்ஸ்டன்
ஒரே நிறை என்னையும் வெவ்வேறு அணு என்னையும் கொண்ட அணுக்கள்
ஐசோபார்
ஐசோடோப்
ஐசோடோன்
எதுவுமில்லை
வெவ்வேறு அணு எண்ணையும் வெவ்வேறு நிறை எண்ணையும் கொண்ட வெவ்வேறு தனிமத்தின் அணுக்கள் ------
ஐசோடோப்
ஐசோபார்
ஐசோடோன்
எதுவுமில்லை
இணைதிறன் அடிப்படையில் பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடு?
இரும்பு, அலுமினியம், கார்பன், நைட்ரஜன்
கார்பன்
இரும்பு
நைட்ரஜன்
அலுமினியம்
ஹீலியம் தனது இணைதிறன் கூட்டில் எத்தனை எலக்ட்ரான்களை பெற்றுள்ளன?
2
1
8
4
அணுக்கள் நிலைப்பு தன்மை பெற காரணம்
1. எலக்ட்ரான்களை ஏற்றல்
2. எலக்ட்ரான்களை இழத்தல்
1,2
எதுவுமில்லை
ஹைட்ரஜனை பொறுத்து தனிமங்களின் இணைதிறனை பொருத்துக
1. ஹைட்ரஜன் குளோரைடு - a) 3
2. நீர் - b) 4
3. அம்மோனியா - c) 2
4. மீத்தேன் - d) 1
1-d 2-c 3-a 4-b
1-d 2-c 3-b 4-a
1-d 2-b 3-c 4-a
எதுவுமில்லை
சேர்மங்களுக்கு பெயரிடும் போது எதன் பெயரை முதலில் எழுத வேண்டும்?
அலோகம்
உலோகம்
உலோகப்பொலி
வாயு
