wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Chem

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

KMnO4 -ல் Mn -ன் ஆக்சிஜனேற்ற நிலை?

a)

+7

b)

+6

c)

+8

d)

+5

2.

நைட்ரஜனின் அணு எண் என்ன?

a)

7

b)

6

c)

8

d)

5

3.

ரூதர்போர்ட் கண்டறிந்தது?

a)

எலக்ட்ரான்

b)

புரோட்டான்

c)

உட்கரு

d)

நியூட்ரான்

4.

மெத்தில் ஆரஞ்சு-ல் இளஞ்சிவப்பு நிறம் கொடுத்தால் அது?

a)

அமிலம்

b)

காரம்

c)

உப்பு

d)

எதுவுமில்லை

5.

அணுவின் நிறை எண் 40 மற்றும் அணு எண் 20 எனில் அது எது?

a)

K

b)

Ca

c)

Ne

d)

Xe

6.

ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் இதை கலந்தால் நுரைத்து பொங்கும்?

a)

Na2CO3

b)

NaOH

c)

NaCl

d)

H2S

7.

அமிலமும் காரமும் ஒன்று சேர்ந்தால் அது?

a)

நடுநிலையாக்கள் வினை

b)

ஆல்டால் குறுக்க வினை

c)

கண்ணிசாரோ வினை

d)

ஒற்றை இடபெயர்ச்சி வினை

8.

சலவை தூளின் மூலக்கூறு வாய்பாடு என்ன?

a)

Na2CO3

b)

NaHCO3

c)

CaOCl2

d)

CaCO3

9.

H2O2 -ல் O-ன் ஆக்சிஜனேற்ற நிலை?

a)

-2

b)

-1

c)

0

d)

+2

10.

f துணை ஆற்றல் மட்டத்தில் உள்ள எலக்ட்ரானின் எண்ணிக்கை?

a)

14

b)

10

c)

6

d)

2

11.

அணு நடுநிலை தன்மை உடையது, காரணம் -புரோட்டான் மற்றும் நியூட்ரான் எண்ணிக்கை சமம். சரியா? தவறா?

a)

சரி

b)

தவறு

12.

அஸ்கார்பிக் அமிலம் எதில் உள்ளது?

a)

ஆரஞ்சு

b)

திராட்சை

c)

ஆப்பிள்

d)

எலுமிச்சை

13.

சோடியம் ஹைட்ரைடில் ஹைட்ரஜனின் ஆக்சிஜனேற்ற நிலை?

a)

+1

b)

-1

c)

+2

d)

-2

14.

புரோட்டான் நிறையை விட எலக்ட்ரானின் நிறை அதிகம். சரியா தவறா?

a)

தவறு

b)

சரி

15.

அம்மோனியம் சல்பேட்

a)

(NH4)2SO4

b)

NH4SO4

c)

NH4(SO4)2

d)

எதுவுமில்லை