wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அணுக்களும் மூலக்கூறுகளும்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1.கீழ்க்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது

a)

அ) 6.023 × 1023 ஹீலியம் அணுக்கள்

b)

ஆ)1 ஹீலியம் அணு

c)

இ) 2 கி ஹீலியம்

d)

ஈ) 1 மோல் ஹீலியம் அணு

2.

2. கீழக்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?

a)

அ) குளுக்கோஸ்

b)

ஆ)ஹீலியம்

c)

இ)கார்பன் டைஆக்சைடு

d)

ஈ)ஹைட்ரஜன்

3.

3.திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4 கி CO2 ன்

பருமன்

a)

அ) 22.4 லிட்டர்

b)

ஆ) 2.24 லிட்டர்

c)

இ) 0.24 லிட்டர்

d)

ஈ)0.1 லிட்டர்

4.

4) 1 மோல் நைட்ரஜன் அணுவின் நிறை

a)

அ) 28 amu

b)

ஆ) 14 amu

c)

இ) 28 கி

d)

ஈ) 14 கி

5.

5) 1 amu என்பது

a)

அ) C -12 ன் அணுநிறை

b)

ஆ) ஹைட்ரஜனின் அணுநிறை

c)

இ) ஒரு C-12 ன் அணுநிறையில் 1/12 பங்கின் நிறை

d)

ஈ) O - 16 ன் அணு நிறை

6.

6. O - 16 ன் அணு நிறை

a)

அ. ஒரு கிராம் C -12 வானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது

b)

ஆ. ஒரு மோல் ஆக்சிஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டது

c)

இ. ஒரு மோல் ஹைட்ரஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கயைிலான அணுக்களைக் கொண்டது

d)

ஈ. ஒரு ஒரு மோல் எலக்ட்ரான் என்பது 6.023 × 1023 எலக்ட்ரான்களைக் குறிக்கிறது.

7.

7. திட்ட வெ ப்ப அழுத்த நிலை யில் 1 மோ ல் ஈரணு மூலக்கூறு வாயுவின் பருமன்

a)

அ. 11.2 லிட்டர்

b)

ஆ. 5.6 லிட்டர்

c)

இ. 22.4 லிட்டர்

d)

ஈ. 44.8 லிட்டர்

8.

8. 20Ca40 தனிமத்தின் உட்கருவில்

a)

அ. 20 புரோட்டான் 40 நியூட்ரான்

b)

ஆ. 20 புரோட்டான் 20 நியூட்ரான்

c)

இ. 20 புரோட்டான் 40 எலக்ட்ரான்

d)

ஈ. 20 புரோட்டான் 20 எலக்ட்ரான்

9.

9. ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை

a)

16 கி.

b)

ஆ. 18 கி.

c)

இ. 32கி.

d)

ஈ. 17 கி.

10.

10) 1 மோல் எந்த ஒரு பொருளும் ___________

மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்.

a)

அ. 6.023 × 1023

b)

ஆ. 6.023 x 10-23

c)

இ. 3.0115 x 1023

d)

ஈ. 12.046 x 1023

11.

11) இரு வேறு தனிமங்களின் அணுக்கள் __________

நிறை எண்ணையும் _______________ அணு

எண்ணையும்

கொண்டிருந்தால்

அவை

ஐசோபார்கள் எனப்படும்.

a)

அ) ஒத்த, வேறுபட்ட

b)

ஆ) வேறுபட்ட, ஒத்த

c)

இ) அதிக, குறைந்த

d)

ஈ) குறைந்த, அதிக

12.

12) ஒரே __________ எண்ணிக்கையை பெற்றுள்ள

வெவ்வேறு

தனிமங்களின்

அணுக்கள்

ஐசோடோன்கள் எனப்படும்.

a)

அ) புரோட்டான்

b)

ஆ) எலக்ட்ரான்

c)

இ) நியூட்ரான்

d)

ஈ) அணு

13.

13) ஒரு

தனிமத்தின்

அணுக்களை

மற்றொரு

தனிமத்தின் அணுக்களாக __________ முறையில்

மாற்றலாம்.

a)

அ) அமிலமாக்கல்

b)

ஆ) இயற்கையான மாற்று தனிமமாக்கள்

c)

இ) செயற்கை மாற்றுத் தனிமமாக்கள்

d)

ஈ) காரமாக்கல்

14.

14) புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல்

அந்த அணுவின் _____________ எனப்படும்.

a)

அ) எலக்ட்ரான்கள்

b)

ஆ) நிறை எண்

c)

இ) அணு எண்

d)

ஈ) ஏதுமில்லை

15.

15) ஒப்பு அணுநிறை என்பது ____________ எனவும்

அழைக்கப்படுகிறது.

a)

அ) திட்ட மூலக்கூறு எடை

b)

ஆ) திட்ட மூலக்கூறு எண்

c)

இ) திட்ட அணு எண்

d)

ஈ) திட்ட அணு எடை

16.

16) ஹைட்ரஜனின் சராசரி அணுநிறை = _________ .

a)

அ) 1.0008 amu

b)

ஆ) 1.008 amu

c)

இ) 2.008 amu

d)

ஈ) 2.0008 amu

17.

17) ஒரு

மூலக்கூறானது

ஒரே

தனிமத்தின்

அணுக்களால்

உருவாக்கப்பட்டால்

அவை

__________ எனப்படும்

a)

அ) ஒத்த அணு மூலக்கூறு நிறை

b)

ஆ) வேற்று அணு மூலக்கூறு நிறை

c)

இ) அணு மூலக்கூறு நிறை

d)

ஈ) மூலக்கூறு நிறை

18.

18) ஒரு

மூலக்கூறில்

உள்ள

அணுக்களின்

எண்ணிக்கையே அம்மூலக்கூறின் __________

ஆகும்.

a)

அ) அணுநிறை

b)

ஆ) அணு எண்

c)

இ) அணுக்கட்டு எண்

d)

ஈ) மூலக்கூறு எண்

19.

19) திட்ட வெப்ப அழுத்த நிலையில் __________ மி.லி

இடத்தை அடைத்துக்கொள்ளக் கூடிய வாயு 1 மோல்

எனப்படும்.

a)

அ) 22400

b)

ஆ) 224000

c)

இ) 22.4

d)

ஈ) 2240

20.

20) பாஸ்பரஸின் அணுக்கட்டு எண் = ___________

a)

அ) 8

b)

ஆ) 6

c)

இ) 4

d)

ஈ) 2