WorksheetsMANI 12 th CHEMISTRY unit 4
Total questions: 20
Worksheet time: 10mins
Sc(Z=21) ஒரு இடை நிலைத் தனிமம் ஆனால் Zn(Z=30) இடை நிலைத்
தனிமம் அல்ல ஏனெ னில்
Sc3+ மற்றும் Zn2+ ஆகிய இரு அயனிகளும் நிறமற்றவை மே லும் வெண்மை நிற
சேர்ம ங்களை உருவாக் குகின்றன.
d-ஆர்பிட்டால் ஆனது Sc-ல் பகுதியளவு நிரப்பப்பட் டுள்ள து. ஆனால் Zn-ல் முழுவதும்
நிரப்பப்பட் டுள்ள து.
Zn-ல் கடை சி எலக்ட்ரா ன் 4s ஆர்பிட்டா லில் நிரம்புவதாக கருதப்படுகிறது.
Sc மற்றும் Zn ஆகிய இரண்டும் மாறுபடும் ஆக்சிஜனேற ்ற நிலைகளைப்
பெற்றிருப்பதில்லை .
பின்வ ருவனவற்றுள் எந்த d-த�ொ குதி தனிமம், சரிபாதி நிரப்பப்பட் டுள்ள இணைதிற
கூட்டிற்கு முன் உள்ள உள் d-ஆர்பிட்டா லையும், சரிபாதி நிரப்பப்பட்ட இணைதிற
கூட்டினை யும் பெற்றுள்ள து.
Cr
Pd
Pt
இவை எதுவுமல்ல
V3+ ல் உள்ள இணையாகாத எலக்ட்ரான்க ளின் எண்ணிக்கைக் கு சமமான
இணையாகாத எலக்ட்ரான்களைப் பெற்றிருப்பது
Ti3+
Fe3+
Ni2+
Cr3+
Mn2+ அயனியின் காந்த திருப்புத்திறன் மதிப்பு
5.92BM
2.80BM
8.95BM
3.90BM
இடை நிலை தனிமங்கள் மற்றும் அவைகளுடை ய சேர்ம ங்களின் வினைவேக மாற்றி
பண்பிற்கு காரணமாக அமைவ து
அவைகளின் காந்தப்பண்பு
அவைகளின் நிரப்பப்படா த d ஆர்பிட்டா ல்கள்
அவைகள் மாறுபடும் ஆக்சிஜனேற்றி நிலைகளைப் பெறும் தன்மை யினைப்
பெற்றிருப்பது
அவைகளின் வே திவினை புரியும் திறன்
ஆக்சிஜனே ற்றியாக செ யல்படும் பண்பினைப் பொருத்து சரியான வரிசை எது?
VO2+<Cr2O27- <MnO4-
Cr2O72- <VO2+<MnO
Cr2O72-< MnO4- < VO2+
MnO 4-< Cr2 O72-< VO2+
அமில ஊடகத்தில், பொட்டாசியம் பெர்மா ங்கனேட் ஆனது ஆக்சா லிக் அமிலத்தை
இவ்வாறா க ஆக்சிஜனேற்றம் அடை யச் செ ய்கிறது.
ஆக்சலேட்
கார்ப ன் டை ஆக்ஸைடு
அசிட்டேட்
அசிட்டிக் அமிலம்
பின்வ ருவனவற்றுள் சரியாக இல்லா த கூற்று எது?
அமிலம் கலந்த K2Cr2O7 கரைச லின் வழியே H2S வா யுவைச் செ லுத்தும் ப� ோது, பால்
ப� ோன்ற வெண்மை நிறம் உருவா கிறது.
பருமனறி பகுப்பா ய்வில் K2Cr2O7 ஐக்காட் டிலும் Na2Cr2O7 ஆனது பயன்ப டுத்த ப்படுகிறது.
அமில ஊடகத்தில் K2Cr2O7
ஆரஞ்சு நிறத்தினைப் பெற்றிருக்கும்
PH மதிப்பா னது 7ஐ விட அதிகரிக்கும் ப� ோது K2Cr2O7கரைசலா னது மஞ்சள் நிறமாகிறது.
அமில ஊடகத்தில் பெர்மாங்கனேட் அயனியானது இவ்வா று மாற ்றமடை கிறது.
MnO42-
Mn2+
Mn3+
MnO2
1 மோல் பொட்டாசியம் டை குரோமேட் ஆனது பொட்டாசிய அயோடைடுடன் வினை பட்டு
வெளியேற்றும் அயோடினின் மோல்களின் எண்ணிக்கை ?
1
2
3
4
1மோல் பெர்ரஸ் ஆக்சலேட்டை (FeC2O4) ஆக்சிஜனேர்ற்றம் அடையச் செய்யத் தேவையான
அமிலம் கலந்த KMnO4 மோல்களின் எண்ணிக்கை
5
3
0.6
1.5
லாந்தனான்களைப் பொருத்து பின்வரும் கூற்றுகளில் சரியல்லா த கூற்று எது?
யுரோப்பியம் +2 ஆக்சிஜனேற்றி நிலையைப் பெற்றுள்ளது.
Pr லிருந்து Lu நோக்கிச் செல்லும் போது அயனி ஆரம் குறை தால் , காரத்தன்மை யும்
குறை கிறது.
அலுமினியத்தை விட, அனை த்து லாந்தனான்களும் அதிக வினை த்திறன் மிக்கவ ை.
பருமனறி பகுப்பா ய்வில் Ce4+ ன் கரைசல் ஆக்சிஜனே ற்றியாக பரவலா கப்
பயன்ப டுத்த ப்படுகிறது.
பின்வ ருவனவற்றுள் எந்த லா ந்தனாய்டு அயனி டை யாகாந்தத் தன்மை யுடை யது?
Eu2+
Yb2+
Ce2+
Sm2+
பின்வ ரும் ஆக்சிஜனேற்றி நிலைகளுள், லாந்தனாய்டுகளின் பொதுவான ஆக்சிஜனேற்றி
நிலை யாது?
+4
+2
+5
+3
Mn2+ அயனியின் காந்த திருப்புத்திறன் மதிப்பு
5.92BM
2.80BM
8.95BM
3.90BM
கூற்று: Ce4+ ஆனது பருமனறி பகுப்பா ய்வில் ஆக்சிஜனே ற்றியாக பயன்ப டுகிறது,
காரணம் : Ce4+ ஆனது +3 ஆக்சிஜனேற்றி நிலையை அடை யும் தன்மையினைக்
கொண்டுள்ளது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மே லும் காரணமானது கூற்றிற்கு சரியான
விளக்கமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மே லும் காரணமானது கூற்றிற்கு சரியான
விளக்கமாகும்.
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
ஆக்டினை டுகளின் பொதுவான ஆக்சிஜனேற்றி நிலை
+2
+3
+4
+6
+7 என்ற அதிகபட்ச ஆக்சிஜனேற ்ற நிலையினைப் பெற்றுள்ள ஆக்டினாய்டு தனிமம்
Np, Pu ,Am
U, Fm, Th
U, Th, Md
Es, No, Lr
பின்வ ருவனவற்றுள் சரியில்லா தது எது?
La(OH)3 ஆனது Lu(OH)3 ஐக்காட் டிலும் குறைவா ன காரத்தன்மை உடை யது.
லா ந்தனாய்டு வரிசையில் Ln3+ அயனிகளின் அயனி ஆர மதிப்பு குறை கிறது
La ஆனது லா ந்தனாய்டு த�ொட ரில் உள்ள தனிமம் என்பதை விட ஒரு இடை நிலை
தனிமம் என்பதே சரி.
லா ந்தனாய்டு குறுக்கத்தின் விளைவா க Zr மற்றும் Hf ஒத்த அணு ஆர மதிப்பினைப்
3d வரிசை இடை நிலை தனிமங்களுள், எந்த ஒரு தனிமமானது அதிக எதிர்க்குறி
M2+
/
M
2+ ( ) திட்ட மின்முனை அழுத்த மதிப்பினைப் பெற்றுள்ள து ?
Ti
Cu
Mn
Zn
