Worksheetsஉலோகவியல்- தாதுகளை அடர்பித்தல்
Total questions: 15
Worksheet time: 8mins
இயற்கையில் தனிம நிலையில் காணப்படும் உலோகம்
Al
Au
Fe
Zn
தாது என்பது யாது?
கனிமங்களிருந்து உலோகத்தை பிரித்தெடுத்தல்
கனிமங்களிருந்து உலோகத்தைஅதிக அளவில் பிரித்தெடுத்தல்
கனிமங்களிருந்து அலோகத்தை பிரித்தெடுத்தல்
கனிமங்களிருந்து சேர்மங்களை பிரித்தெடுத்தல்
அலுமினியத்தின் தாது என்ன ?
ஹேமடைட்
குப்ரைட்
பாக்சைட்
அர்ஜென்டைட்
எது தாது இல்லை ?
ஹேமடைட்
வார்ப்பு இரும்பு
குப்ரைட்
ஜிங்க் ப்ளென்ட்
அதிக புவி ஈர்ப்புத்தன்மையுடைய தாது யாது ?
ஜிங்க் பிளன்ட்
கலீனா
பைரோலுசைட்
வெள்ளீயக்கல்
ஆக்சைடு தாதுவை அடர்ப்பிக்க ஏற்ற முறை யாது ?
நுரை மிதப்பு முறை
கந்த பிரிப்பு முறை
புவி ஈர்ப்பு முறை
வேதிக்கழுவுதல்
பைன் எண்ணெய் எதற்க்கு பயன்படுகிறது ?
சேகரிப்பனாக
குறைக்கும் காரணியாக
நிலை படுத்தும் காரணியாக
நுரை உருவாக்க
குறைக்கும் காரணி யாது ?
NaCl
NaOH
NaHCO3
Na2CO3
பாக்சைடை அடர்ப்பிக்கும் சரியான முறை
சயனைடு வேதிக்கழுவுதல்
அம்மோனியா வேதிக்கழுவுதல்
கார வேதிக்கழுவுதல்
அமில வேதிக்கழுவுதல்
அமில வேதிக்கழுவுதல் முறையில்------------- உருவாகிறது.
தனிம நிலை கந்தகம்
லெட் சல்பைடு
லெட் சல்பேட்
i மற்றும் iii
கந்த பிரிப்பு முறைக்கு உட்படாத தனிமம்
குரோமைட்
பைரோலுசைட்
ஜிங்க் பிளன்ட்
வெள்ளீயக்கல்
காந்தத்தன்மை உடைய பகுதிப்பொருட்கள் குவியலாக விழுகின்றன
காந்தப்புலத்தால் ஈர்க்கப்பட்டு சக்கரத்திற்கு அப்பால் விழுகிறது
காந்தப்புலத்தால் ஈர்க்கப்பட்டு சக்கரத்திற்கு அருகில்
நகரும் பட்டையின் மீது
காந்தப்புலத்தால் ஈர்க்கப்பட்டு சக்கரத்திற்கு அடியில் விழுகிறது
4M + 8CN– +2 H2O + O2 → 4[M(CN)2]– + 4OH– M என்பது
Al
As
Ag
Ar
சயனைடு வேதிக்கழுவுதலில் உட்படும் உலோகம் ?
Au
Al
Ag
(i) & (iii)
உல்ஃப்ரமைட் என்பது
காந்த தன்மை உடைய தாது
காந்த தன்மை அற்ற தாது
காந்த தன்மை உடைய மாசு
காந்த தன்மை அற்ற மாசு
