wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

chemistry3

Total questions: 18

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

பின்வருவனவற்றுள், NH3 எதில் பய ன்படுத்தப்படவில்லை ?

a)

நெஸ்லர் காரணி

b)

IVம் தொகுதி காரமூலங்களை கண்ட றியும் பகுப்பாய்வு

c)

IIIம் தொகுதி காரமூலங்களை கண்ட றியும் பகுப்பாய்வு

d)

டாலன்ஸ் வினைப் பொருள்

2.

P4O6P_4O_6 ஆனது குளிர்ந்த நீருடன் வினை புரிந்து தருவது

a)

H3PO3H_3PO_3

b)

H4P2O7H_4P_2O_7

c)

HPO3HPO_3

d)

H3PO4H_3PO_4

3.

தாமிரத்தினை அடர் HNO3HNO_3 வெப்பப்படுத்தும் போது உருவாவது.

a)

Cu(NO3)2,NO  Cu\left(NO_3\right)_2,_{ }NO\ \ மற்றும் NO3NO_3

b)

Cu(NO3)2Cu\left(NO_3\right)_2 மற்றும் N2ON_2O

c)

Cu(NO3)2Cu\left(NO_3\right)_2 மற்றும் NO2NO_2

d)

Cu(NO3)2Cu\left(NO_3\right)_2 மற்றும் NO

4.

பின்வருவனவற்றுள் வலிமையான அமிலம் எது?

a)

HI

b)

HF

c)

HBr

d)

HCl

5.

ஹாலஜன்களின் பிணைப்பு பிளவு என்தால்பி மதிப்பினைப் பொறுத்து சரியான வரிசை

எது?(NEET)

a)

Br2 > I2 > F2 > Cl2

b)

F2 > Cl2 > Br2 > l2

c)

I2 > Br2 > Cl2 > F2

d)

Cl2 > Br2 > F2 > I2

6.

அமிலத்தன்மையைப் பொறுத்து, பின்வருவனவற்றுள் சரியான வரிசை எது? (NEET)

a)

HClO2<HClO< HClO3<HClO4

b)

HClO4 < HClO2 < HClO < HClO3

c)

HClO3 < HClO4 < HClO2<HClO

d)

HClO < HClO2 < HClO3 < HClO4

7.

மிக எளிதாக திரவமாக்க இயலும் வாயு எது?

a)

Ar

b)

Ne

c)

He

d)

Kr

8.

XeF6ன் முழுமையான நீராற்பகுப்பினால் உருவாவது

a)

XeOF4

b)

XeO2F2

c)

XeO3

d)

XeO2

9.

கூற்று: குளோரின் வாயுவை க் காட் டிலும் ஃ புளுரினின் பிணைப் பு பிளவு ஆற்றல் அதிகம்.

காரணம்: குளோரினானது, ஃ புளுரினைக் காட்டிலும் அதிக எலக்ட்ரான் விலக்குவிசையினைப் பெற்றுள்ள து.

a)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான

விளக்கமாகும்.

b)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான

விளக்கமல்ல .

c)

கூற்று சரி ஆனால் காரணம் தவறு

d)

கூற்று சரி ஆனால் காரணம் இரண்டும்

தவறு

10.

8. பைரோபாஸ்பரஸ் அமிலத்தின் (H4P2O5) காரத்துவம்

a)

4

b)

2

c)

3

d)

5

11.

நைட்ரஜனைப் பொருத்து சரியானது எது?

a)

குறைந்த எலக்ட்ரான் கவர்தன்மை உடைய தனிமம்

b)

ஆக்சிஜனைக் காட் டிலும் குறைவான அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ள து.

c)

d-ஆர்ப்பிட்டல்கள் உள்ளன .

d)

தன்னுடன் pπ-pπ பிணைப்பை உருவாக்கும் தன்மையைப் பெற்றுள்ளது.

12.

PCl3PCl_3 ன் நீராற்பகுப்பினால் உருவாவது

a)

H3PO3H_3PO_3

b)

PH3PH_3

c)

H3PO4H_3PO_4

d)

POCl3POCl_3

13.

தனிம வரிசை அட்டவணையில், 15ம் தொகுதி 3-ம் வரிசையில் உள்ள ஒரு தனிமத்தின்

எலக்ட்ரான் அமைப் பு

அ) 1s2 2s2 2p4 ஆ) 1s2 2s2 2p3

இ) 1s2 2s2 2p6 3s2 3p2 ஈ) 1s2 2s2 2p6 3s2 3p3

a)

1s22s22p41s^22s^22p^4

b)

1s22s22p31s^{2^{ }}2s^22p^3

c)

1s22s22p63s23p21s^22s^22p^63s^23p^2

d)

1s22s22p63s23p31s^22s^22p^63s^23p^3

14.

ஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின்

நார்மாலிட்டி

a)

6N

b)

4N

c)

2N

d)

இவை எதுவுமல்ல

15.

ஹைட்ரஜன் ஹேலைடுகளின் வெப்பநிலைப்புத்தன்மையின் சரியான வரிசை எது?

a)

HI > HBr > HCl > HF

b)

HF > HCl > HBr > HI

c)

HCl > HF > HBr > HI

d)

HI > HCl > HF > HBr

16.

பின்வரும் சேர்ம ங்களில் உருவாக வாய்ப்பில்லாத சேர்ம ம் எது?

அ) XeOF4 ஆ) XeO3

இ) XeF2 ஈ) NeF2

a)

XeOF4XeOF_4

b)

XeO3XeO_3

c)

XeF2XeF_2

d)

NeF2NeF_2

17.

பின்வருவனவற்றுள் வலிமையான ஆக்சிஜனேற் றி எது?

a)

Cl2Cl_2

b)

F2F_2

c)

Br2Br_2

d)

I2I_2

18.

(A) என்ற திண்மம் நீர்த்த வலிமை மிகு NaOH கரைசலுடன் வினைபுரிந்து

அருவருக்க்தக்க மணமுடைய வாயு (B)ஐத் தருகிறது. (B) யானது காற்றில்

தன்னிச்சையாக எரிந்து புகை வளையங்களை உருவாக்குகிறது. (A) மற்றும் (B)

முறையே

a)

P4P_4 (சிவப்பு) மற்றும் PH3PH_3

b)

P4P_4 (வெண்மை ) மற்றும் PH3PH_3

c)

S8S_8 மற்றும் H2S

d)

P4P_4 (வெண்மை) மற்றும் H2SH_2S