wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

science 7

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

'நவீன அணுக்கொள்கை' மை வெளியிட்டவர்?

a)

ரூதர்போர்டு

b)

ஜான் டால்டன்

c)

நீல்ஸ் போர்

2.

ஒத்த ஈரணு மூலக்கூறு எது?

a)

N2

b)

CO2

c)

S8

3.

ஒரே தனிமத்தின் அணுக்கள் வெவ்வேறு அணு நிறைகளைப் பெற்றுள்ளன

a)

ஐசோபார்கள்

b)

ஐசோடோப்புகள்

c)

ஐசோடோன்கள்

4.

ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை

a)

16கி

b)

32கி

c)

18கி

5.

1மோல் நைட்ரஜன் அணுவின் நிறை

a)

28amu

b)

14amu

c)

14கி

6.

கீழ்க்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?

a)

குளுக்கோஸ்

b)

ஹீலியம்

c)

கார்பன் டை ஆக்சைடு

7.

ஹேலஜன் குடும்பம் எந்த தொகுதியை சார்ந்தது?

a)

17

b)

18

c)

15

8.

ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்கள் மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை

a)

6,16

b)

7,17

c)

7,18

9.

இரசக்கலவை உருவாக்கலில் தேவைப்படும் முக்கியமான உலோகம்?

a)

Ag

b)

Hg

c)

Mg

10.

18ஆம் தொகுதி தனிமங்கள்

a)

மந்தவாயுக்கள்

b)

உலோகங்கள்

c)

அலோகங்கள்