NEW
Font size
Worksheetsவிண்வெளி அறிவியல்
Total questions: 10
Worksheet time: 10mins
பின்வருவனவற்றுள் எது வான்பொருள்?
சூரியன்
சந்திரன்
விண்மீன்கள்
இவை அனைத்தும்
சந்திராயன்-1 விண்ணில் செலுத்தப்பட்ட நாள்
2008அக்டோபர்22
2008நவம்பர்8
2019ஜூலை22
2019அக்டோபர்22
சிவப்பு கோள் என்று அழைக்கப்படுவது
புதன்
வெள்ளி
பூமி
செவ்வாய்
நாசாவின்____திட்டம் முதன்முதலில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது
அப்போலோ-5
அப்போலோ-8
அப்போலோ-10
அப்போலோ-11
ராக்கெட்டில் பயன்படும் தத்துவம்____
நியூட்டனின் முதல்விதி
நியூட்டனின் இரண்டாம் விதி
நியூட்டனின் மூன்றாம் விதி
இவை அனைத்தும்
சூரியன் மற்றும் இதர வான்பொருள்கள் சேர்த்து சூரிய குடும்பத்தை உருவாக்குகின்றன
சரி
தவறு
சந்திரயன் - 1 ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது
சரி
தவறு
செவ்வாய் கோள் சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள் ஆகும்
சரி
தவறு
PSLV மற்றும் GSLV என்பவை இந்தியாவின் புகழ்பெற்ற செயற்கைக் கோள்கள் ஆகும்
சரி
தவறு
ராக்கெட்டின் இயக்கு பொருள்கள் திண்ம நிலையில் மட்டுமே காணப்படும்
சரி
தவறு
