NEW
Font size
WorksheetsNmms matter around us 7
Total questions: 10
Worksheet time: 5mins
ஆல்பிரட் நோபல் அவர்களின் பெயரை குறிக்கும் தனிமத்தின் குறியீடு
Am
No
N
Al
கோள் பெயரினை குறிக்கும் குறியீட்டை பெற்றுள்ள தனிமம்
Pu
Eu
Hf
Am
அமெரிக்க நாட்டை குறிக்கும் குறியீட்டை பெற்றுள்ள தனிமம்
Eu
Lr
Am
Cm
கடவுள் பெயரை குறிக்கும் குறியீட்டை பெற்றுள்ள தனிமம்
Hg
Am
Ac
Th
ஊதா நிறத்தை குறிக்கும் குறியீட்டை பெற்றுள்ள தனிமம்
I
Hg
Am
Pu
தவறான இணை எது?
1.ஹைட்ரஜன் - சூரியன் மற்றும் பிற விண்மீன்கள்
2.ஹீலியம் - பலூன்
3. நைட்ரஜன் - கொழுப்பு
4. ஆக்சிஜன் - காற்று
1
2
3
4
தவறான இணையை தேர்ந்தெடு
1.சோடியம் - உப்பு
2.இரும்பு - குளோரோபில்
3.கோபால்ட் - காந்தம்
4.நிக்கல் - நாணயம்
1
2
3
4
தவறான இணை எது?
1. புரோமின் - புகைப்பட தொழில்
2. ஜெர்மேனியம் - குறை கடத்தி
3. வனேடியம் - கம்பி சுருள்
4. ரேடியம் - ஆபரணம்
1
2
3
4
பாறை, தாத்துக்கள் போன்ற உயிரற்ற பொருட்கள்லிருந்து பெறப்படும் சேர்மங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
கனிம சேர்மங்கள்
கரிம சேர்மங்கள்
உயிரற்ற சேர்மங்கள்
உயிருள்ள சேர்மங்கள்
சலவை சோடா எந்த சேர்மத்திற்கு எடுத்துக்காட்டு?
கரிம சேர்மம்
கனிம சேர்மம்
அனைவு சேர்மம்
அனைத்தும்
