NEW
Font size
WorksheetsVI 5 செல் SCI TERM2
Total questions: 12
Worksheet time: 6mins
யூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது --------
நியூக்ளியஸ்
செல் சுவர்
நுண்குமிழ்கள்
பசுங்கணிகம்
யூகேரியோட் செல்லில் நுண்ணுறுப்புக்கள் காணப்படும் இடம் ---------
செல்சுவர்
நுண்குமிழ்கள்
பசுங்கணிகம்
சைட்டோபிளாசம்
கீழே உள்ளவற்றுள் எது ஒரு செல் உயிரினம் அல்ல?
ஸ்பைரோகைரா
ஈஸ்ட்
அமிபா
பாக்டீரியா
செல்லின் அளவைக் குறிக்கும் குறியீடு --------
மீட்டர்
சென்டி மீட்டர்
மில்லி மீட்டர்
மைக்ரோ மீட்டர்
நுண்ணோக்கியில்,பிரியா செல்லைப் பார்க்கும்போது அச்செல்லில் செல்சுவர் இருக்கிறது. ஆனால் நியூக்ளியஸ் இல்லை. பிரியா பார்த்த செல் -----
தாவர செல்
விலங்கு செல்
புரோகேரியாட்டிக் செல்
நரம்பு செல்
. செல்களை காண உதவும் உபகரணம்----
நுண்ணோக்கி
பாரோமானி
ஹைட்ரோமானி
மானோமானி
நான் செல்லில் உணவு உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறேன். நான் யார்?
செல்சுவர்
செல்சவ்வு
பசுங்கணிகம்
மைட்ரோகாண்ட்ரியா
நான் ஒரு காவல்காரன் நான் செல்லினுள் யாரையும் உள்ளேயும், வெளியேயும் விடமாட்டேன். நான் யார்?
செல் சுவர்
செல் சவ்வு
பசுங்கணிகம்
உட்கரு
செல் என்ற வார்த்தையை உருவாக்கியவர் ---
தாம்சன்
ராபர்ட் ஹுக்
நியூட்டன்
லவாய்சியர்
நெருப்புக் கோழியின் முட்டை ----தனிசெல்லாகும்
ஓரே செல்லால் ஆன
பல செல்லால் ஆன
பல கூட்டுச் செல்லால் ஆன
ஒரு கூட்டுச் செல்லால் ஆன
புரோகேரியாட்; பாக்டீரியா; ; யூகேரியோட்; ------
தாவர செல்
விலங்கு செல்
இரத்த செல்
அண்ட செல்
உணவு உற்பத்தியாளர்; பசுங்கணிகம் : : ஆற்றல் மையம் ----
உட்கரு
பசுங்கணிகம்
மைட்டோகாண்ட்ரியா
நியூக்ளியஸ்
