NEW
Font size
WorksheetsVI 2 மின்னியல் SCI TERM2
Total questions: 10
Worksheet time: 5mins
மின்சாரம் தயாரிக்கபடும் இடம் ----
மின் உற்பத்தி நிலையம்
மின்மாற்றி
மின்சாரக் கம்பி
தொலைக் காட்சி
கீழ்க்கண்டவற்றுள் எது நற்கடத்தி?
நெகிழி
மரம்
அழிப்பான்
வெள்ளி
வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம் ---
மின்விசிறி
மின்கலம்
சூரிய மின்கலம்
தொலைக்காட்சி
---- பொருட்கள் தன் வழியே மின்னோட்டம் செல்ல அனுமதிக்கும்
மின்கடத்தி
மின்காப்பு பொருள்
மின்கடத்தாப் பொருள்
அரிதிற்கடத்தி
ஒரு மூடிய மின்சுற்றினுள் பாயும் மின்சாரம்-----எனப்படும்
திறந்த-மூடிய மின்சுற்று
மூடிய-திறந்த மின்சுற்று
மூடிய மின்சுற்று
திறந்த மின்சுற்று
----- என்பது மின்சுற்றை திறக்க (அ) மூட உதவும் சாதனமாகும்
மின்தடை
அம்மீட்டர்
வோல்ட்மீட்டர்
சாவி
மின்கலனின் குறியீட்டில் பெரிய செங்குத்து கோடு ----முனையக் குறிக்கும்
எதிர்-நேர்
நேர்
எதிர்
நேர்-எதிர்
இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட மின்கலன்களின் தொகுப்பு---ஆகும்
மின்கலம்
பேட்டரி
மின்கல அடுக்கு
செல்
தூய நீர் என்பது-----
அரிதிற்கடத்தி
எளிதில் கடத்தி
மின்கடத்தி
எதுவுமில்லை
துணை மின்கலன்கனை எத்தனை முறை பயன்படுத்த முடியும் ?
0
1
2
பல முறை
