wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விரயப்பொருள்

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

விரையப்பொருள்கள் என்றால் என்ன?

a)

பயன்படாத மற்றும் தூக்கி எறியக்கூடியப் பொருள்கள்.

b)

பழைய நாளிதழ்கள், நெகிழிப் புட்டிகள், உலகக் கொள்கலன்கள், ஆடி, பெட்டிகள் போன்றவையாகும்.

c)

இல்லங்கள், தொழிற்சாலைகள், பள்ளி, தந்தை போன்ற பொது இடங்கள் பல்வகை கழிவுப்பொருள்களின் மூலங்கள் ஆகும்.

2.

தொழிற்சாலைகளும் வாகனங்களும் வெளியேற்றும் கழிவுப் பொருள்கள் எந்தக்

கழிவுப்பொருளைக் குறிக்கிறது?

a)

புகை, நச்சு வாயு கழிவுப்பொருள்கள்

b)

வேதியல் கழிவுப்பொருள்

c)

கரிமக் கழிகழிவுப்பொருள்கள்

d)

குப்பைக் கழிவுகள்

3.

சுத்திகரிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல்

பாதுகாக்கப்படும் கழிவுப்பொருளை தேர்தெடுக.

a)

குப்பை கழிவுப் பொருள்கள்.

b)

இரசாயனக் கழிவுப்பொருள்

c)

கரிமக் கழிவுப்பொருள்

d)

புகை, நச்சு வாயு கழிவுப்பொருள்கள்

4.

கழிவுகளை முறையாக எவ்வாறு அகற்றலாம்?

a)

வகைப்படுத்தி பைகளில் கட்டி குப்பைத் தொட்டியில் போடுதல்.

b)

திறந்த வெளியில் வீசிச் செல்லலாம்.

c)

எறித்து விடலாம்.

d)

குப்பைத்தொட்டியில் வீசுவதைவிட கடலில் வீசுவது சிறப்பு.

5.

கீழ்வரும் கூற்றுகளில் “தவறான” கூற்றை தேர்வு செய்க.

a)

குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் வீச வேண்டும்.

b)

குப்பைகளை முறையாக வீசுவதன் வழி நமது சுற்றுச் சூழல் தூய்மையாகவும் அழகாகவும் காட்சியளிக்கும்.

c)

குப்பைகளை வகைப்பிரித்துப் பைகளில் கட்டி வைப்பதால் மறுசுழற்சி செய்வதற்கு எளிதாக இருக்கும்.

d)

வேதியல் விரையப் பொருள்களை கால்வாய்களில் வீசாமல் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

6.

சேகரிக்கப்பட்ட குப்பைக் கழிவுகளை இரு முறைகளில் மட்கிப் போக வைக்கப்படுகின்றன.அவை :

a)

இட முறை, வடிகால் முறை

b)

மறுசுழற்சி முறை, மறுபயனீட்டு முறை

c)

சுத்திகரித்தல் முறை, இட முறை

d)

வடிகால் முறை

7.

நீரோட்டங்களில் வீசப்படும் கழிவுப் பொருள்களால் நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது?

a)

நீர்தூய்மைக்கேட்டை உறுவாக்குவதால் நீர்வாழ் உயிரினங்கள் உயிர் வாழ முடியாமல் போகின்றதால் வாழ்வாதரம் பாதிக்கப்படுகிறது.

b)

நீர்தூய்மைக்கேட்டை உறுவாக்குவதால் நீர்வாழ் உயிரினங்கள் உயிர் வாழ முடியாமல் போகாததால் வாழ்வாதரம் பாதிக்கப்படுகிறது.

c)

நீர்தூய்மைக்கேட்டை உறுவாக்குவதால் நீர்வாழ் உயிரினங்கள் உயிர் வாழ முடிகிறதால் வாழ்வாதரம் பாதிக்கப்படுகிறது.

d)

நீர்தூய்மைக்கேட்டை உறுவாக்குவதால் நீர்வாழ் உயிரினங்கள் உயிர் வாழ முடியாமல் போகின்றதால் வாழ்வாதரம் பாதிக்கவல்லை.

8.

எஞ்சிய உணவு, காய்கறிகளை ------------------- பொருள்கள் என்கிறோம்.

a)

கரிமக் கழிவுப்பொருள்கள்

b)

உணவு கழிவுப்பொருள்கள்

c)

எஞ்சிய கழிவுப்பொருள்கள்

d)

வேதியல் கழிவுப்பொருள்கள்

9.

குச்சியம் விரயப்பொருள்களை மட்கச் செய்கிறது.

a)

சரி

b)

தவறு

10.

தொழிற்சாலைகளும் வாகனங்களும் வெளியேற்றும் கழிவுப் பொருள்கள் எந்தக்

கழிவுப்பொருளைக் குறிக்கிறது?

a)

புகை, நச்சு வாயு கழிவுப்பொருள்கள்

b)

வேதியல் கழிவுப்பொருள்

c)

கரிமக் கழிகழிவுப்பொருள்கள்

d)

குப்பைக் கழிவுகள்