wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

VIII 3அண்டமும் விண்வெளி அறிவியலும்SCI TERM3

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

ராக்கெட்டில் பயன்படும் தத்துவம் நீயூட்டனின் ----- விதி

a)

முதல்

b)

இரண்டாம்

c)

மூன்றாம்

d)

இவை அனைத்தும்

2.

நாசாவின்அப்பலோ----திட்டம் முதன்முதலில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது

a)

9

b)

8

c)

10

d)

11

3.

பின்வருவனவற்றுள் எது வான்பொருள்?

a)

சூரியன்

b)

சந்திரன்

c)

விண்மீன்கள்

d)

இவை அனைத்தும்

4.

----யில் கிரீயோஜெனிக் எரிபொருள் சேகரித்து வைக்கப்படுகிறது

a)

அறை வெப்பநிலையில்

b)

மிகக் குறைந்த வெப்ப நிலையில்

c)

குறைந்த வெப்ப நிலையில்

d)

மிக அதிக வெப்ப நிலையில்

5.

சந்திரனின் விட்டம்-----

a)

1737 மீட்டர்

b)

3474 மீட்டர்

c)

3474 கி.மீ

d)

1737 கி.மீ

6.

சிவப்புக் கோள் என்று அழைக்கப்படுவது ----

a)

பூமி

b)

செவ்வாய்

c)

புதன்

d)

வெள்ளி

7.

சந்திராயன் -1 விண்ணில் செலுத்தப்பட்ட நாள் ----

a)

2008 அக்டோபர் 22

b)

2008 நவம்பர் 8

c)

2019 ஜூலை 22

d)

2019 அக்டோபர் 22

8.

விண்மீன்களைப் பற்றியும், கோள்களைப் பற்றியும் படிக்கும் அறிவியல் பிரிவு-----

a)

வானியல்

b)

விண்ணியல்

c)

வளிமண்டல இயல்

d)

காற்று இயல்

9.

சூரியன் ----- விண்மீன் திரளைச் சார்ந்தது

a)

விண்வெளி

b)

அண்டவெளி

c)

பால்வெளி

d)

காற்று வெளி

10.

செவ்வாய்க்கோள் ----- நாட்களுக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றி வருகிறது

a)

687

b)

876

c)

768

d)

787

11.

-----என்பவர் நிலவின் மேற்பரப்பில் நடந்த முதல் மனிதர் ஆவார்

a)

சுனிதா வில்லியம்ஸ்

b)

கல்பனா சாவ்லா

c)

நீல் ஆம்ஸ்ட்ராங்

d)

யூரிகாரின்