wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Nmms current 3

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

கூற்று : மின்னலின் போது உயரமான மரத்தின் அடியில் நிற்க வேண்டும்

காரணம் : அது உங்களை மின்னலின் இலக்காக மாற்றும்.

a)

கூற்று, காரணம் சரி, காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்

b)

கூற்று காரணம் சரி, காரணம் கூற்றை விளக்க வில்லை

c)

கூற்று சரி காரணம் தவறு

d)

கூற்று தவறு காரணம் சரி

2.

தவறான கூற்று எது?

a)

முதன்மை மின் கலனில் நடைபெறும் வேதிவினை மீளா வினை

b)

முதன்மை மின் கலனில் நடைபெறும் வேதிவினை மீள் வினை

c)

துணை மின் கலனில் நடைபெறும் வினை மீள் வினை

d)

உலர் மின் கலன் முதன்மை மின் கலன் வகையை சார்ந்தது

3.

மின் கடத்தும் திறனை தீர்மானிக்கும் காரணி?

a)

மின் தடை

b)

அயனியுறும் தன்மை

c)

கட்டுறா எலக்ட்ரான்

d)

அனைத்தும்

4.

மின்னழுத்த வேறுபாட்டை அளவிடும் கருவி?

a)

அம்மீட்டர்

b)

வோல்ட் மீட்டர்

c)

மில்லி அம்மீட்டர்

d)

ஓம் மீட்டர்

5.

தவறானது எது?

a)

மின்சுற்றில் அம்மீட்டரானது மின்னோட்டத்தை அளக்க பயன்படுகிறது.

b)

மின்சுற்றில் அம்மீட்டரானது பக்க இணைப்பில் இணைக்கப்பட வேண்டும்

c)

மின்சுற்றில் அம்மீட்டரானது தொடர் இணைப்பில் இணைக்கப்பட வேண்டும்

d)

மின்னழுத்த வேறுபாடு இருந்தால் மட்டுமே கடத்தியின் வழியே மின்னோட்டம் பாயும்

6.

பொருத்துக

1.லூயி கால்வாணி - a.கம்பியில்லா மின்சாரம்

2.அலெக்சாண்டர் வோல்டா - b.கிராமஃபோன்

3.தாமஸ் ஆல்வா எடிசன் - c.நவீன மின் கலன்

4.டெஸ்லா - d.டைனமோ

5.மைக்கேல் பாராடே - e.தவளை சோதனை

a)

1-e 2-c 3-b 4-a 5-d

b)

1-e 2-b 3-c 4-d 5-a

c)

1-e 2-c 3-a 4-d 5-b

d)

எதுவுமில்லை

7.

கூற்று : மின் உருகி மின் சாதனங்களில் பயன்படுத்த படுகின்றன

காரணம் : இவை தானாகவே மின்சுற்றை துண்டித்து தானாக மீட்டெடுக்கும்

a)

கூற்று சரி காரணம் தவறு

b)

கூற்று காரணம் தவறு

c)

கூற்று காரணம் சரி

d)

கூற்று தவறு காரணம் சரி

8.

மின்னியிற்றியின் தத்துவம்?

a)

காந்த தூண்டல்

b)

மின் தூண்டல்

c)

மின் காந்த தூண்டல்

d)

மின்னோட்டத்தின் வெப்ப விளைவு

9.

நிலை மின் காட்டியை முதன் முதலில் வடிவமைத்தவர் -----------

a)

ஆபிரகாம் லிங்கன்

b)

ஆபிரகாம் பெனாட்

c)

வில்லியம் கில்பர்ட்

d)

ஃபிரான்ங்ளின்

10.

சிறும மின்னூட்டத்தின் மதிப்பு ------

a)

1.602×1019 கூலும்

b)

1.602×10-19 கூலும்

c)

1.602×1018 கூலும்

d)

1.602×10-19 ஆம்பியர்

11.

தவறான உறுப்பை தேர்ந்தெடுக்க

56,58,62,70,84,118,182

a)

58

b)

118

c)

84

d)

70

12.

தவறான உறுப்பை கண்டுபிடி 2,3,12,37,86,166,288

a)

166

b)

86

c)

288

d)

37

13.

2,6,12,18,30

a)

18

b)

30

c)

12

d)

6

14.

134 என்பது you are well என்றும் 718 என்பது you feel happy என்றும் 839 என்பது we are happy என்றும் குறிக்கப்பட்டால், well என்பதை குறிக்கும் எண் --------

a)

1

b)

3

c)

4

d)

7