wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வேதிப்பிணைப்பு

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

கார்பன் அணுவில் உள்ள இணைதிறன் எல க்ட்ரான்கள் எண்ணிக்கை

a)

2

b)

4

c)

5

d)

5

2.

சோடியத்தின் அணு எண் 11. அது_____ நெருக்கமான மந்த வாயுவின் நிலையான எலக்ட்ரான் அமைப்பை பெறுகிறது.

a)

ஒரு எலக்ட்ரானை ஏற்று

b)

இரண்டு எலக்ட்ரான்களை ஏற்று

c)

ஒரு எலக்ட்ரானை இழந்து

d)

இரண்டு எலக்ட்ரான்களை இழந்து

3.

வேதிவினைகளில் எலக்ட்ரான்களை ஏற்று எதிர் அயனியாக மாறக்கூடிய தனிமம்

a)

பொட்டாசியம்

b)

கால்சியம்

c)

இரும்பு

d)

புளோரின்

4.

உலோகங்களுக்கும் அலோகங்களுக்கும் இடையே தோன்றும் பிணைப்பு

a)

அயனிப்பிணைப்பு

b)

சகப்பிணைப்பு

c)

ஈதல் சகப்பினைப்பு

5.

_________ சேர்மங்கள் அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலை கொண்டவை.

a)

அயனிப்பிணைப்பு

b)

ஈதல் சகப்பிணைப்பு

c)

சகப்பினைப்பு

6.

சகப்பணைப்பு ______ மூலம் உருவாகிறது

a)

எலக்ட்ரான் பரிமாற்றத்தின்

b)

எலக்ட்ரான் பங்கீடு

c)

ஒரு இணை எலக்ட்ரான் பங்கீடு

7.

ஆக்சிஜனேற்றிகள் _______ எனவும் அழைக்கப்படுகின்றன

a)

எலக்ட்ரான் ஈனி

b)

எலக்ட்ரான் ஏற்பி

8.

வெளி கூட்டில் எட்டு எலக்ட்ரான்களுடன் நிலைத்த எலக்ட்ரான் அமைப்பை பெற்ற தனிமங்கள்________

a)

ஹேலஜன்கள்

b)

உலோகங்கள்

c)

மந்த வாயுக்கள்

d)

அலோகங்கள்