Font size
WorksheetsSciene match
Total questions: 10
Worksheet time: 24mins
1.நியூட்டனின் முதல் விதி -a)ராக்கெட் ஏவுதலில் பயன்படுகிறது
2.நியூட்டனின் இரண்டாம் விதி -b)பொருட்களின் சமநிலை
3.நியூட்டனின் மூன்றாம் விதி -c) விசையின் விதி
4.நேர்கோட்டு உந்த அழிவின்மை விதி -d)பறவை பறத்தலில் பயன்படுகிறது
1-b, 2-c, 3-a, 4-d
1-b, 2-a, 3-d, 4-c
1-b, 2-c, 3-d, 4-a
1-b, 2-d, 3-a, 4-c
100கிகி நிறையுடைய மனிதனின் எடை புவிப்பரப்பில் -------அளவாக இருக்கும்
(a)
1.ரெட்டினா -a)கண்ணில் ஒளிக்கதிர் செல்லும் பாதை
2.கண் பாவை -b)சேய்மைப்புள்ளி விழியை நோக்கி நகர்தல்
3.சிலியரித்தசைகள் -c)அண்மைப்புள்ளி விழியை விட்டு நகர்தல்
4.கிட்டப்பார்வை -d)விழித்திரை
5.தூரப்பார்வை -e)விழிப்புணர்வு ஏற்பமைவுத்திறன்
1-d, 2-a, 3-e, 4-b, 5-c
1-d, 2-c, 3-e, 4-b, 5-a
1-d, 2-b, 3-c, 4-e, 5-a
1-d, 2-e, 3-c, 4-a, 5-b
ஒளியின் திசைவேக சமன்பாட்டில் எது சரி?
திசைவேகம் =அதிர்வெண் *அலைநீளம்
அலைநீளம் = அதிர்வெண் *திசைவேகம்
திசைவேகம் = அதிர்வெண் /அலைநீளம்
அதிர்வெண் = அலைநீளம் *திசைவேகம்
1.8கி ஆக்சிஜன் -a)4மோல்
2.4கி ஹைட்ரஜன் -b)0.25மோல்
3.52கி ஹீலியம் -c)2 மோல்
4.112கி நைட்ரஜன் -d)0.5மோல்
5.35.5கி குளோரின் -e)13 மோல்
1-b, 2-c, 3-e, 4-a, 5-d
1-b, 2-c, 3-e, 4-d, 5-a
1-b, 2-a, 3-c, 4-d, 5-e
1-b, 2-d, 3-e, 4-c, 5-a
ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை ------கி
(a)
1.நீல விட்ரியால் -a)CaSO4.2H2O
2.ஜீப்சம் -b)CaO
3.ஈரம் உறிஞ்சி கரைபவை -c)CuSO4.5H2O
4.ஈரம் உறிஞ்சி -d)NaOH
1-c, 2-a, 3-d, 4-b
1-c, 2-a, 3-b, 4-d
1-c, 2-d, 3-a, 4-b
1-c, 2-b, 3-c, 4-d
கரைதிறன் என்பது ------கி கரைப்பானில் கரைக்கப்படும் கரைபொருளின் அளவு ஆகும்
(a)
1.வினைசெயல் தொகுதி OH -a)பென்சீன்
2.பல்லின வளைய சேர்மங்கள் -b)பொட்டாசியம் ஸ்டிரேட்
3.நிறைவுறா சேர்மங்கள் -c)ஆல்கஹால்
4.சோப்பு -d)பியூரான்
5.கார்போ வளைய சேர்மங்கள் -e)ஈத்தீன்
1-c, 2-d, 3-e, 4-b, 5-a
1-b, 2-c, 3-d, 4-a, 5-e
1-a, 2-b, 3-c, 4-d, 5-e
1-e, 2-d, 3-c, 4-b, 5-a
1.தைராக்சின் -a)அக்ரோமெகலி
2.இன்சுலின் -b)டெட்டணி
3.பாராதார்மோன் -c)எளிய காய்ட்டர்
4.வளர்ச்சி ஹார்மோன் -d)டயபீடிஸ் இன்சிபிடஸ்
5.ADH-e)டயபீடிஸ் மெல்லிடஸ்
1-c, 2-e, 3-b, 4-a, 5-d
1-c, 2-d, 3-c, 4-a, 5-e
1-a, 2-b, 3-c, 4-d, 5-e
1-e, 2-d, 3-c, 4-b, 5a
