wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Class 10

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

1 ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்

a)

அ. அலையின் திசையில் அதிர்வுறும்

b)

ஆ. அதிர்வுறும் , ஆனால் குறிப்பிட்ட திசை இல்லை

c)

இ. அதிர்வுறுவதில்லை

2.

2. மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண்

a)

அ. 50 kHz

b)

ஆ. 20 kHz

c)

இ. 10000 kHz

3.

3. ஒரு ஒலி அலையானது எதிரொலிக்கப்பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும்போது கீழ்க்கண்டவற்றுள் எது மாற்றமடையும்

a)

அ. வேகம்

b)

ஆ. அதிர்வெண்

c)

இ. எதுவுமில்லை

4.

4. ஒரு திறந்த சங்கிலித்தொடர் கரிம சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு CH3 H6அந்த சேர்மத்தின் வகை

a)

அ. அல்கேன்

b)

ஆ. அல்கீன்

c)

இ. ஆல்கஹால்

5.

IUPAC. பெயரிடுதலின் படி ஆல்டிஹைடுகளுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை மின்னொட்டு ...

a)

அ. ஆல்

b)

ஆ. ஆயிக் அமிலம்

c)

இ. ஏல்

6.

6. எரிசாராயம் என்பது ஒரு நீர்மக் கரைசல் இதிலுள்ள எத்தனாலின் சதவிதம்

a)

அ. 95.5%

b)

ஆ. 75.5%

c)

இ.55.5%

7.

TFM என்பது சோப்பின் எந்தப் பகுதிப் பொருளைக் குறிக்கிறது

a)

அ. தாது உப்பு

b)

ஆ. வைட்டமின்

c)

இ. கொழுப்பு அமிலம்

8.

8. அட்டைடயின் இடப்பெயர்ச்சி உறுப்புக்கள்

a)

அ. முன் ஒட்டுறுப்பு

b)

ஆ. பின் ஒட்டுறுப்பு

c)

இ. எதுவுமில்லை

9.

9. இளம் உயிரிகளை பிரசவிக்கும் விலங்குகள்

a)

அ. ஓவிபேரஸ்

b)

ஆ. விவிரேஸ்

c)

இ. ஒவோவிவிபேரஸ்

10.

10. மூடிய விதையுடைய தாவரங்களில் (ஆஞ்சியோஸ்பெர்ம்கள் ) ஆண் கேமிட் எவ்வகை செல்லில் இருந்து உருவாகிறது

a)

அ. உற்பத்தி செல்

b)

ஆ. மகரந்தத்தூள் தாய் செல்

c)

மைக்ரோஸ்போர்

11.

3. ஒரு ஒலி அலையானது எதிரொலிக்கப்பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும்போது கீழ்க்கண்டவற்றுள் எது மாற்றமடையும்

a)

அ. வேகம்

b)

ஆ. அதிர்வெண்

c)

இ. எதுவுமில்லை