Worksheets10th science-physics unit -3
Total questions: 10
Worksheet time: 5mins
1. பொது வாயு மாறிலியின் மதிப்பு
அ) 3.81 J மோல்–1 K–1
ஆ) 8.03 J மோல்–1 K–1
இ) 1.38 J மோல்–1 K–1
ஈ) 8.31 J மோல்–1 K–1
2.ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்
அ) நேர்க்குறி
ஆ) எதிர்க்குறி
இ) சுழி
ஈ) இவற்றில் எதுவுமில்லை
3. ஒரு பொருளை வெப்பப்படுத்து போது அல்லது குளிர்விக்கும் போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு எந்தஅச்சு வழியாக நடைபெறும்?
அ) X அல்லது –X
ஆ) Y அல்லது –Y
இ) (அ) மற்றும் (ஆ)
ஈ ) (அ) அல்லது (ஆ)
4. மூலக்கூறுகளின் சராசரி _________ வெப்பநிலை ஆகும்.
அ) இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையே உள்ள வேறுபாடு
ஆ) இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல்
இ) மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
ஈ) இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
5. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வெப்ப ஆற்றல் பரவும் திசைகள்
அ) A ← B, A ← C , B ← C
ஆ) A → B, A → C, B → C
இ) A → B, A ← C, B → C
ஈ) A ← B, A → C, B ← C
6. பின்வருவனவற்றில் வெப்ப ம் பரிமாற்றப் படுவதற்கான துரித முறை
அ) வெப்ப க் கடத்தல்
ஆ) வெப்பச் சலனம்
இ) வெப்பக்கதிர் வீசல்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
7. எந்த வெப்ப நிலையில் செல்சியஸ் வெப்ப நிலையும் ஃ பாரன்ஹீட் வெப்ப நிலையும் சமம்?
அ) 40°
ஆ) - 40°
இ) 0°
ஈ) 100°
8. வெப்ப நிலையின் SI அலகு
அ) செல்சியஸ்
ஆ) ஃ பாரன்ஹீட்
இ) கெல்வின்
ஈ) ஏதுமில்லை
9. சார்லஸ் விதியின் மறு பெயர்
அ) பரும விதி
ஆ) பாயில் விதி
இ) அவகேட்ரோ விதி
ஈ) ஏதுமில்லை
10. வாயுக்களின் அடிப்படை விதிகள்
அ) பாயில் விதி
ஆ) சார்லஸ் விதி
இ) அவகேட்ரோ விதி
ஈ) ) மேற்கண்ட அனைத்தும்
