Worksheets1- இயக்க விதிகள்
Total questions: 10
Worksheet time: 5mins
கீழ்க்கண்ட வற்றுள் நிலையம் எதனை சார்ந்தது
பொருளின் எடை
கோளின் ஈர்ப்பு மூடுக்கம்
பொருளின் நிறை
அ மற்றும் ஆ
கணத்தாக்கு கீழ்க்கண்டவற்றுள் எதற்குச் சமமானது
உந்த மாற்று வீதம்
விசை மற்றும் கால மாற்ற வீதம்
உந்த மாற்றம்
நிறை வீத மாற்றம்
கீழ்க்கண்டவற்றுள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது
அ. ஓய்வு நிலையிலுள்ள பொருளில்
ஆ. இயக்க நிலையிலுள்ள பொருளில்
அ மற்றும் ஆ
சம நிறையுள்ள பொருட்களில் மட்டும்
உந்த மதிப்பை y அச்சிடும் காலத்தினை x அச்சிடும் கொண்டு ஒரு
வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு.
கணத்தாக்குவிசை
முடுக்கம்
விசை
விசை மாற்றவீதம்
விசையின் சுழற்சி விளைவு கீழ்க்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது.
நிச்சல் போட்டி
டென்னிஸ்
சைக்கிள் பந்தயம்
ஹாக்கி
புவியீர்ப்பு முடுக்கம் g ன் அலகு ms-2 ஆகும். இது கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்.
cm s-1
Nkg-1
N m2 kg-1
cm2 s-2
ஒரு கிலோகிராம் எடை என்பது _______ ற்கு சமமாகும்.
9.8 × டைன்
9.8 × 104 N
98 × 104 டைன்
980 டைன்
புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கு அதன் திரை மதிப்பு.
4M
2M
M/4
M
நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆர்வத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது?
50% குறையும்
50% அதிகரிக்கும்
25% குறையும்
300% அதிகரிக்கும்
ராக்கெட் ஏவுதலில் --------- விதிகள் பயன்படுத்தப்படுகிறது
அ) நியூட்டனின் மூன்றாம் விதி
ஆ) நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி
இ) நேர் கோட்டு உந்த மாறாக் கோட்பாடு
அ மற்றும் இ
