Font size
WorksheetsRagu GHS NANJIYAMPALAYAM TIRUPPUR DISTRICT
Total questions: 15
Worksheet time: 8mins
வலுத்தது பிழைக்கும் கோட்பாடு
சார்லஸ் டார்வின்
ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்
J C bose
கிறிஸ்டோபர்
ஒளிச்சேர்க்கையின் வேதியல் நிகழ்வுகளை கண்டறிந்தவர்
CNR ராவ்
கிரப்
மெல்வின் கால்வின்
கொல்கர்
மைட்டோகாண்ட்ரியா அதிகளவு எதனால் ஆனது
RNA
புரதம்
DNA
லிப்பிடுகள்
செல்லின் ஆற்றல் நிலையம்
(a)
ட்ரை கார்பாக்சிலிக் அமில சுழற்சியின் வேறு பெயர்
கிளைக்காலிசிஸ் சுழற்சி
எலக்ட்ரான் கடத்துச் சங்கிலி
கிரப்ஸ் சுழற்சி
காற்றில்லா சுவாசம்
காற்றில்லா சுவாசத்தில் குளுக்கோஸானது (தாவரங்களில்) ________ ஆக மாற்றப்படுகிறது
லாக்டோஸ்
எத்தனால்
கார்போஹைட்ரேட்
பைருவேட்
ஒளி வினையானது நடைபெறுவது
பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமா
பசுங்கணிகத்தின் கிரானா
ரிபோசோம்
ஸ்டார்ச் துகள்கள்
நிறமற்ற கணிகம் என்பது
குளோரோபிளாஸ்ட்
குரோமோ பிளாஸ்ட்
லியூகோபிளாஸ்ட்
மேற்கண்ட எதுவுமில்லை
பித் மற்றும் மெடுல்லரி கதிர்கள் காணப்படுவது
இருவித்திலைத் தாவர தண்டு
ஒரு வித்திலை தாவர தண்டு
மேற்கண்ட இரண்டிலும்
மேற்கண்ட எதுவுமில்லை
கஸ்பரியன் பட்டைகள் வேரின் _________ பகுதியில் காணப்படுகிறது
புறணி
பித்
பெரி சைக்கிள்
அகத்தோல்
சைலம் புளோயம் உம் ஒரே இடத்தில் அருகருகே அமைந்து காணப்படுவது ________ எனப்படும்.
ஆர போக்கு அமைப்பு
சைலம் சூல் வாஸ்குலார் கற்றை.
ஒன்றிணைந்தவை
இவற்றில் எதுவுமில்லை
கிரப்ஸ் சுழற்சி இங்கே நடைபெறுகிறது
மைட்டோகாண்ட்ரியா வின் உட்பகுதி ஸ்ட்ரோமா
பசுங்கணிகம்
புறத்தோல் துளை
மைட்டோகாண்ட்ரியா வின் உட்புற சவ்வு
உன் முக்கிய சைலம் என்பது இதன் சிறப்பு பண்பாகும்.
சைலம் சூல் வாஸ்குலார் கற்றை.
ஒன்றிணைந்தவை
ஆரப் போக்கு அமைப்பு
இவற்றில் எதுவுமில்லை
மேல்புற தோலுக்கும் கீழ்புற தோலுக்கும் இடையே உள்ள தளத்திசு.
புறத்தோல்
இலை இடைத் திசு
வாஸ்குலார் கற்றை
பசுங்கணிகம்
பாதுகாப்பு மற்றும் நீர் இழப்பை தடுக்கும் திசுத்தொகுப்பு
வாஸ்குலர் திசுத் தொகுப்பு
தளதிசுத்தொகுப்பு
புறத்தோல் திசுத்தொகுப்பு
மேற்கண்ட எதுவுமில்லை
