Worksheets11,12-கார்பனும் அதன் சேர்மங்களும்,தாவர உள்ளமைப்பியல்
Total questions: 15
Worksheet time: 8mins
ஒரு திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு C 3 H 6 அந்தச் சேர்மத்தின் வகை____
அல்கேன்
அல்கீன்
அல்கைன்
ஆல்கஹால்
ஒரு கரிம சேர்மத்தின் IUPAC பெயர் 3-மெத்தில்பியூட்டன்-1-ஆல் இது எந்த வகைச் சேர்மம்
ஆல்டிஹைடு
கார்பாசிலிக் அமிலம்
கீட்டோன்
ஆல்கஹால்
IUPAC பெயரிடுதலின் படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை முன்னொட்டு ____
ஆல்
ஆயக் அமிலம்
ஏல்
அல்
பின்வரும் படி வரிசை சேர்மங்களில், தொடர்ச்சியாக வரும் இணை எது?
C3 H8 மற்றும் C4 H10
C2 H2 மற்றும் C2 H4
CH4 மற்றும் C3H6
C2H5 OH மற்றும் C4H8OH
C2 H 5 OH+3O2 → 2CO2 +3H2 O என்பது
எத்தனால் ஒடுக்கம்
எத்தனால் எரிதல்
எத்தனாயிக் அமிலம் ஆக்சிஜனேற்றம்
எத்தனேல் ஆக்சிஜனேற்றம்
எரி சாராயம் என்பது ஒரு நீர்ம கரைசல்.இதிலுள்ள எத்தனாலின் சதவீதம்____
95.5%
75.5%
55.5%
45.5%
கீழ்க்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாக பயன்படுகிறது
கார்பாக்சிலிக் அமிலம்
ஈதர்
எஸ்டர்
ஆல்டிஹைடு
TFM என்பது சோப்பின் எந்த பகுதிப் பொருளைக் குறிக்கிறது.
தாது உப்பு
வைட்டமின்
கொழுப்பு அமிலம்
கார்போஹைட்ரேட்
கீழ்க்கண்டவற்றுள் டிடர்ஜெண்ட்டை பற்றி தவறான கூற்று எது?
நீண்ட சங்கிலி அமைப்பை பெற்ற கொழுப்பு அமிலத்தின் சோடிய உப்பு
சல்போனிக் அமிலத்தின் சோடியம் உப்பு
டிடர்ஜெண்ட்டின் அயனி பகுதி SO 3 - Na+
கடின நீரிலும் சிறப்பாக செயல்படும்
காஸ்பேரியன் பட்டைகள் வேரின்____பகுதியில் காணப்படுகிறது.
புறணி
பித்
பெரிசைக்கிள்
அகத்தோல்
உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?
வேர்
தண்டு
இலைகள்
மலர்கள்
சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே அமைந்து காணப்படுவது ____ எனப்படும்.
ஆரப்போக்கு அமைப்பு
சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை
ஒண்றிணைந்தவை
இவற்றில் எதுவுமில்லை
காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது
கார்போஹைட்ரேட்
எத்தில் ஆல்கஹால்
அசிட்டைல் கோ.ஏ
பைருவேட்
கிரப் சுழற்சி இங்கு நடைபெறுகிறது.
பசுங்கணிகம்
மைட்டோகாண்ட்ரியாவின் உட்கூழ்ம மேட்ரிக்ஸ்
புறத்தோல் துளை
மைட்டோ காண்ட்ரியாவின் உட்புறச்சவ்வு
ஒளிச்சேர்க்கையின் போது எந்த நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது?
ATP யானது ADP யாக மாறும் போது
CO2 நிலை நிறுத்தப்படும் போது
நீர்மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது
இவை அனைத்திலும்
