wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

10th இயக்க விதிகள்_1

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

கீழ்க்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது?

a)

பொருளின் எடை

b)

கோளின் ஈர்ப்பு முடுக்கம்

c)

பொருளின் நிறை

d)

அ மற்றும் ஆ

2.

கணத்தாக்கு கீழ்கண்டவற்றுள் எதற்குச் சமமானது?

a)

உந்த மாற்று வீதம்

b)

விசை மற்றும் கால மாற்ற வீதம்

c)

உந்த மாற்றம்

d)

நிறை வீத மாற்றம்

3.

கீழ்கண்டவற்றுள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது?

a)

ஓய்வு நிலையிலுள்ள பொருளில்

b)

இயக்க நிலையிலுள்ள பொருளில்

c)

அ மற்றும் ஆ

d)

சமநிரையுள்ள பொருட்களில் மட்டும்

4.

உந்த மதிப்பை Y அச்சிலும்காலத்தினை X அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபடத்தின் சாய்வின் மதிப்பு ________

a)

கணத்தாக்கு விசை

b)

முடுக்கம்

c)

விசை

d)

விசை மாற்று வீதம்

5.

விசையின் சுழற்சி விளைவு கீழ்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது?

a)

நீச்சல் போட்டி

b)

டென்னிஸ்

c)

சைக்கிள் பந்தயம்

d)

ஹாக்கி

6.

புவிஈர்ப்பு முடுக்கம் g ன் அலகு ms-2 ஆகும். இது கீழ்காண் அலகுகளில் எதற்குச் சமமாகும்?

a)

cm-1

b)

Nkg-1

c)

Nm2kg-1

d)

cm2s-2

7.

ஒரு கிலோகிராம் எடை என்பது _________க்கு சமமாகும்.

a)

9.8 டைன்

b)

9.8x104டைன்

c)

98x104டைன்

d)

980 டைன்

8.

புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆறாம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு______

a)

4M

b)

2M

c)

M/4

d)

M

9.

நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது__________

a)

50% குறையும்

b)

50% அதிகரிக்கும்

c)

25% குறையும்

d)

300% அதிகரிக்கும்

10.

ராக்கெட் ஏவுதலில் ________விதி/விதிகள் பயன்படுத்தப் படுகிறது/படுகின்றன.

a)

நியூட்டனின் மூன்றாம் விதி

b)

நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி

c)

நேர் கொட்டு உந்த மாறாக் கோட்பாடு

d)

அ மற்றும் இ