Free Printable Worksheets
Font size
More settings
அடர்த்தியின் அலகு?
கி /மீ
கி /மீ 2
கிகி /மீ 2
கிகி /மீ 3
முடுக்கம் =திசைவேகம் /?
நேரம்
பரப்பு
விசை
உந்தம்
ஓரலகு பரப்பின் மீது செயல்படும் விசை?
முடுக்கம்
அழுத்தம்
திசைவேகம்
திரவங்களில் ஆழம் அதிகரிக்க அழுத்தம் -------------
குறையும்
அதிகரிக்கும்
எதுவுமில்லை
எதுவும் நடக்காது
மின்தடையின் அலகு?
ஓம்
ஆம்பியர்
வோல்ட்
கூலூம்
View all
10 questions
science 9th standard
Worksheet
•
9th Grade
ஒளியியல் - அலகு 2
9th - 10th Grade
இயக்க விதிகள்
10th Grade