wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

science 9th standard

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

பொருளானது திரவத்தில் மூழ்கியிருக்கும் போது உணரப்படும் எடையானது அதன் உண்மையான எடையைவிட --------தோன்றும்

a)

குறைவாக

b)

அதிகமாக

2.

வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி

a)

பால்மானி

b)

காற்றழுத்தமானி

3.

பழரசம் அருந்த பயன்படும்உறிஞ்சு குழல் --------++மூலம் வேலை செய்கிறது

a)

அழுத்தம்

b)

அடர்த்தி

4.

நீரில் மூழ்கி இருக்கும் காற்றுக் குமிழி மேலே எழும்பும் போது அதன் அளவு

a)

அதிகரிக்கும்

b)

குறையும்

5.

இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட நீரின் எடை மிதப்பு விசையை தீர்மானிக்கிறது

a)

சரி

b)

தவறு

6.

ஆர்க்கிமிடிஸ் தத்துவம் வாயுக்களுக்கும் பொருந்தும்

a)

சரி

b)

தவறு

7.

நீரியல் அழுத்தி எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுக்க பயன்படுகிறது

a)

தவறு

b)

சரி

8.

பாஸ்கல் விதி கூறுக

4 lines
9.

12 செமீ நீளமும் 11செ மீ அகலமும் 3.5 செமீ தடிமனும் கொண்ட ஒரு வினோதமான பொருள் உன்னிடம் உள்ளது.அதன் நிறை 1155கிராமம் எனில் அதன் அடர்த்தி யாது ?அடர்த்தி =நிறை /பருமன்

a)

2.5

b)

4.7

c)

2

10.

ஆழம் அதிகரிக்கும்போது அழுத்தமும் அதிகரிக்கும்

a)

சரி

b)

தவறு