wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

#9#தனிமங்களின் வகைப்பாடு அட்டவணை

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

டாபனீர் மும்மை விதியோடு தொடர்பு கொண்டிருந்தால் நியூலாந்தோடு தொடர்புடையது எது

a)

நவீன தனிம அட்டவணை

b)

எண்ம விதி

c)

ஹூ ன் ட் ஸ் விதி

2.

நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியல் பண்புகள் அவற்றின் ஆவர்த்தன செயல்பாடாகும் எனக் கூறுகிறது

a)

அணு எண்

b)

அணு நிறை

c)

ஒத்த தன்மை

3.

நவீன தனிம அட்டவணையில் தனிமங்கள் ----தொகுதி ---------வரிசைகளாக அடுக்கப்பட்டுள்ளன

a)

7/18

b)

18/7

c)

17/8

4.

திரவ உலோகத்திற்கு எடுத்துக்காட்டு

a)

கார்பன்

b)

பாதரசம்

c)

ஆக்சிஜன்

5.

மந்தவாயுக்கள் தனிம அட்டவணையில் ---------தொகுதியில் காணப்படும்

a)

8

b)

12

c)

18

6.

உலோகங்கள் எலக்ட்ரான்களை ஏற்கும்

a)

சரி

b)

தவறு

7.

உலோகப்போலிகள் உலோகம் மற்றும் அலோகபண்புகளைக் கொண்டவை

a)

தவறு

b)

சரி

8.

தொகுதி 17 தனிமங்கள் ஹாலஜன்கள் என்று பெயரிடப்பட்டுள்ளன

a)

சரி

b)

தவறு

9.

தனிமங்களை அட்டவணைப் படுத்துவதில் டாபரெய்னர் நியூலாந்து மற்றும் மாண்டெலீவ் இவர் களின் அடிப்படை கொள்கை ----+-ஆகும்

a)

அணு நிறை

b)

அணு எண்

10.

டாபரினீர் மும்மை விதியில் நடு தனிமத்தின் அணு எடை யானது முதல் மற்றும் மூன்றாம்அனு நிறையின் -------ஆகும்

a)

சராசரி

b)

பண்பு