Worksheetsஅறிவியல்
Total questions: 10
Worksheet time: 5mins
மனித உடலில் உள்ள செல்களில் நீளமான செல் எது?
நரம்பு செல்
எலும்பு செல்
சுரப்பி செல்
தசை செல்
லிக்னின் காணப்படும் எளிய வலிமை தரும் திசு
பாரன்கைமா
கோலன்கைமா
ஸ்கிளிரன்கைமா
சைலம்
திசுக்களைப் பற்றிய அறிவியல் பிரிவு
சைட்டாலஜி
மைக்காலாஜி
ஹிஸ்டாலஜி
வைராலஜி
இரத்தம் உறைதலுக்கு காரணமான வைட்டமின்
வைட்டமின் A
வைட்டமின் B
வைட்டமின் E
வைட்டமின் K
தண்டின் குறுக்களவு அதிகரிக்கக் காரணம்
பக்க ஆக்குத் திசு
நுனி ஆக்குத் திசு
இடை ஆக்குத் திசு
இணைப்புத் திசு
எலும்பு மேட்ரிக்ஸில் அதிகம் காணப்படுவது
இரும்பு மற்றும் துத்தநாகம்
பாஸ்பரஸ் மற்றும் இரும்பு
கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்
பொட்டாசியம் மற்றும் கால்சியம்
மனித உடலில் அதிகமாகக் காணப்படும் திசு
கொழுப்புத்திசு
இணைப்புத்திசு
எலும்புத்திசு
தசைத்திசு
நமது உடலில் 60% கரிமப்பொருட்கள் காணப்படும் உறுப்பு
தோல்
எலும்பு
பல்
நகம்
ஆப்பிளில் பாரன்கைமா ________________யை சேமித்து வைத்துள்ளது
கார்போஹைட்ரேட்
புரதம்
கொழுப்பு
சர்க்கரை
தென்னை மட்டையில் காணப்படும் திசு
கோலன்கைமா
பாரன்கைமா
ஏரன்கைமா
ஸ்கிளிரன்கைமா
